May 17, 2019

லலிதா சஹஸ்ர நாமம் (591-600) with English meanings

Image result for Shiva and Sati
விபூதி விஸ்தாரம்

ஷிர: ஸ்திதா
சந்த்ர நிபா
பாலஸ்தா
இந்த்ரதனுப்ரபா
ஹ்ருதயஸ்தா
ரவி ப்ரக்யா
த்ரி கொணாந்த்ர தீபிகா
தாக்ஷாயிணீ
தைத்ய ஹந்த்ரீ
தக்ஷ யக்ஞ வினாசினீ



()
ஶிர = தலை - சிரம்

#591 ஷிர ஸ்திதா = சிரசில் குடியிருப்பவள் (சஹஸ்ராரத்தில் வெளிப்படுபவள்) 

()
நிபா = ஒன்று போல் இருத்தல் 

#592 சந்திர நிபா =  முழுமதியைப் போன்றவள்

()
பால = நெற்றி

#593 பாலஸ்தா = நுதலில் நிலைபெற்றவள் *
* நெற்றியின் நடுவிலுள்ள ஆக்ஞா சக்கரத்தின் பிந்துவானவள்

()
இந்த்ரதனு = வானவில்
ப்ரபா = ஒளிர்வு

#594 இந்த்ரதனுப்ரபா = வானவில்லின் பொலிவானவள் 

#595 ஹருதயஸ்தா = இதயத்தில் வாசம் செய்பவள் 

()
ரவி = சூரியன்
ப்ரக்யா = தெளிவான - வெளிச்சமான - ஒளிரும்

#ரவிப்ரக்யா = சூரியனப் போல் ஒளிர்பவள் 

()
த்ரிகோண = முக்கோணம்
அந்தர = அதனுள் - உள்ளே
தீபிகா = ஒளி

#597 த்ரிகோணாந்தர தீபிகா = முக்கோணத்தின் ஒளியானவள் (மூலாதார சக்கரத்தில் நிலைபெற்ற சக்தி)

#598 தாக்ஷாயணீ = தக்ஷப் ப்ரஜாபதியின் மகள் 

()
தைத்ய = திதி(Diti)யின் புதல்வர்கள் - அசுரர்கள்
ஹந்த்ரீ = அழித்தல் 

#599 தைத்ய ஹந்த்ரீ = அசுரர்களை (அசுரத்தன்மையை) வதம் செய்பவள் 

#598 தக்ஷ யக்ஞ வினாசினீ = தக்ஷ யக்ஞத்தை நாசமாக்கியவள் 

தாக்ஷாயணீ தஷனின் விருப்பத்திற்கு மாறாக சிவபெருமானை மணந்தாள். தக்ஷன் யக்ஞத்தை நடத்திய போது இறைவனான சிவனை அழைப்பு விடுக்க மடுத்தான்.  அதனால் வருத்தமுற்ற தாக்ஷாயணீ தஷனின் மதியீனத்தை சுட்டிக்காட்ட முயன்று தோற்றதால் வெகுண்டெழுந்து யக்ஞத்தை அழித்து தானும் வெள்வித்தீயில் உடல் உகுத்தாள். இக்கதை இந்து மதத்தவர் பலரும் அறிந்தது. 

(தொடரும்) 

Lalitha Sahasranama (591-600) 

Vibhoothi Visthaaram


Shira: Sthitha
Chandra nibha
Bhalastha
Indra Dhanu Prabha
Hridayastha
Ravi prakhya
Tri kOnanthara Deepika
Daakshayini
Daithya Hanthri
Daksha Yagna Vinashini

()
Shira = Head  

#591 Shira Sthitha = Who resides in the head (in the Sahasrara)

()
Nibha = Resembling 

#592 Chandra Nibha = Who is spectacular like the full moon 

()
Bhala = Forehead 

#593 BhalaStha = Who sits in the forehead * *between the brows in the form of Bindu in ajna chakra 

() 
Indradhanu = Rainbow
Prabha = Sheen- Shine

#594 Indradhanu Prabha = She who is the splendour of Rainbow 

#595 Hridayastha = Who resides in the heart 

()
Ravi = The Sun 
Prakhya = Bright, clear, visible 

#596 Ravi Prakhya = Who is the Radiance of the Sun 

()
TrikoNa = Triangle
anthara = in - within 
Deepika = the light

#597 TrikONanthara Deepika = Who is the light in the Triangle (in Mooladhar chakra as the kundalini force) 

#598 Daakshayani = Who is the daughter of Daksha prajapathi*

()
Daithya = Son(s) of Diti - Asuras
Hanthri = destroy

#599 Daithya Hantri = Who slays Evil (doings and doers) 

#600 Daksha Yagna Vinashini = Who destroyed the yagna of Daksha *


Daakshayani married Lord Shiva  much against Daksha's wishes. Later when Daksha organised a yagna, he refused to invite Lord Shiva. Satidevi aka Dakshayani, questioned his ignorance, destroyed his yagna and burnt herself to ashes. A Story is wellknown amidst hindu followers. 

(to Continue) 

An attempt to analyse meanings word by word - ShakthiPrabha 

No comments:

Post a Comment