March 21, 2019

லலிதா சஹஸ்ர நாமம் (452 - 463)




பீடங்களும் அங்க தேவதைகளும்


தேஜோவதீ;
த்ரிநயனா;
லோலாக்ஷீ- காமரூபினீ;
மாலினீ;
ஹம்ஸினீ;
மாதா;
மலையாசல வாசினீ;
சுமுகீ;
நளினீ;
ஷுப்ரு;
ஷோபனா;
சுர நாயிகா;


()
தேஜோவத் = பிரகாசம்

#452 தேஜோவதீ = ஓளிமயமானவள்

#453 த்ரிநயனா = முக்கணுடையவள் *

* மூன்றாம் கண்ணானது அறிவின் பரிபூர்ணத்தை, ஞானத்தைக் குறிக்கும் (முக்கண்ணனான சிவபெருமானைப் போலே)

() 
லோல-அக்ஷி = உருட்டும் கண்கள் 
காம-ரூபிணீ = ஆசையின் வடிவம்

#454 லோலாக்ஷீ காமரூபிணீ = பேரார்வத்தினால் அலைபாயும் அழகிய கண்களை உடையவள் ( சிருஷ்டியின் ஆதாரம்) *

* ஆசை ஆர்வம் வேட்கை முதலியன சிருஷ்டிக்கு ஆதாரம். ஆசைகளின் வடிவம் எடுப்பவளாக அவற்றின் உருவகமாக, சிருஷ்டியின் காரணமாகவும் ஆகிறாள்.

()
மாலா = மாலைசூடுதல் - அட்டிகை

#455 மாலினீ = மாலைகள் தரித்தவள்

#456 ஹம்ஸினீ = அன்னப்பறவையைப் போன்று, தவம் வைராக்கியம் நிஷ்களங்கத்தை பிரதிபலிப்பவள்.* 

* ஹம்ஸ எனும் சொல் புனிதத்துவம் வைராக்கியத்தை பிரதிபலிக்கும் அன்னப்பறவையைக் குறிக்கும். ஹம்ஸ சன்யாஸிகள் என்ற வகையினர் தவத்தின் பால் ஈடுபாடு உடையவர்கள்.

#457 மாதா = பிரபஞ்சத்தின் அன்னை

() 
மலைய = மலயம் - மலய பர்வதம் - மலபார் பகுதி - ( தற்போதைய கேரளா)
ஆசல = நிலைத்திருத்தல் = மலைத்தொடர்

#458 மலையாசல வாசினீ = மலய பர்வதத்தில் வசிப்பவள்

#459 சுமுகீ = எழில் மிகுந்தவள் - இன் முகத்தாள்

() 
நளினி = தாமரை

#460 நளினி = மென் தாமரையொத்த வனப்புடைய தளிர் மேனியாள்

()
ப்ரு = புருவம்


#461 ஷூப்ரூ = அழகிய புருவம் உடையவள்


#462 ஷோபனா = சோபை பொருந்தியவள்


()
சுர = தேவர்கள் - கடவுளர்கள்


#463 சுரநாயிகா = அனைத்து தெய்வங்களின் தலைவி


(தொடரும்) 





Lalitha Sahasranama (452 - 463)



Peetas and Anga Devatas


Tejovathi ;
Trinayana ;
Lolakshi-Kaamaroopini;
Maalini;
Hamsini;
Maatha;
Malayaachala Vaasini;
Sumukhi;
Nalini;
Subru;
Shobana;
Sura Naayika;


()
Tejovath = bright

#452 Tejowathi = She who is Splendent

#453 Trinayana = Who possess three eyes *

Third eye signifying "insight" or enlightenment ( like that of Lord Shiva )

()
Lola-akshi = rolling eyes
kaama - roopini = form of desire

#454 Lolakshi KaamaroopiNi = Whose restless eyes rolls passionately (basic seed for inception) *

* Passion is the cause for creation. She is the personification and cause of creation who takes the form she desires.

()
Mala = Garlanded - necklace

#455 Maalini = Who is adorned with garland

#456 Hamsini = Whose is the epitome of penance, purity and vairagya *

* Hamsa may refer to swan which represents purity and vairagya.  Hamsas also refer to particular type of sanyasis who seek penance.

#457 Maatha = The Universal Mother

()
malaya = Malaya mountains - Malabar region (present Kerala) 
achala = stays put - mountain

#458 Malayaachala vaasini = Who resides in Malaya mountain

#459 Sumukhi = Who is pleasing, beautiful

()
Nalini = Lotus

#460 Nalini = Who is tender, soft and beautiful like a lotus

()
bru = brow

#461 Shubru = She who has lovely eyebrows

#462 Shobana = Whose lustrously beautiful

()
Sura = devas or gods

#463 Sura Nayika = Who heads the hierarchy of deities

(to continue)

No comments:

Post a Comment