Showing posts with label பக்தி. Show all posts
Showing posts with label பக்தி. Show all posts

December 11, 2017

லலிதா சஹஸ்ரநாமம் ( 126 - 131) with English Meanings




பக்த அனுக்ரஹம்

ஶாங்கரீ;

ஸ்ரீகரீ;
சாத்வீ;
ஶரச்சந்திர நிபானனா;
ஶாதோதரீ;
ஶாந்திமதீ;


# 126  ஶாங்கரீ = இறைவன் சிவனின் ரூபமான ஶங்கரனின் மனையாள்

() ஸ்ரீ = தனம் - செல்வம் 

கர = காரணமான - நிகழ்த்துதல்


# 127 ஸ்ரீகரீ = செழிப்பையும் வளத்தையும் உண்டாக்குபவள்

# 128 சாத்வீ = நற்பண்புகளின் இலட்சணமானவள்

() ஶரத் = இலையுதிர்காலம் - இலையுதிர்காலத்திற்கானவை

ஶரச்சந்திர = இலையுதிர்காலத்தின் சந்திரன்
நிப = ஒற்றுமை - சாயல்
ஆனன = முகம்


# 129 ஶரச்சந்திர நிபானனா = இலையுதிர்கால்த்து பூரண சந்திரனின் சோபையை போன்று ஜொலிக்கும் முகமுடையாள்

() ஶாதோதர = மெலிந்த இடை

#  130 ஶாதோதரீ = மெல்லிடையாள்

() ஶாந்திவ = கருணை - சாந்தம் 

மதீ = அறிவு


#  131 ஶாந்திமதீ = அன்பையே தனது இயல்பாக கொண்டவள்

( பக்த அனுக்ரஹத்தை பிரதிபலிக்கும் பெயர்கள் நிறைவுற்றது. இனி "நிர்குண" ரூபத்தை குறிக்கும் நாமாக்களை பார்க்கலாம். நிர்குண ரூபத்தை குறிக்கும் வகையில் அடுத்த சில பதிவுகளை குறிக்கும் படங்கள் எதுவும் வெளியிடப்படாது )


Lalitha Sahasranama (126-131)

Bhaktha Anugraha

Shaankari;

Shreekari;
Saadhvi;
Sharachchandra nibhaananana;
Shathodhari;
Shanthimathi;




# 126 Shaankari = Who is the Consort of Shankar (Form of Lord Shiva)


() Shree = wealth
Kara = to cause or bring about


# 127 Shreekari = She who confers prosperity

# 128 Saadhvi = She who is Virtuous

() Sharad = Autumn
Sharachchandra = Moon during Autumn
niba = to resemble - similar 
Aanan = face



# 129 Sharachchandra nibha-ananana = Whose face is like glowing full-moon during autumn


() Shaathodar = slender waist

# 130 Shathodari = Who flaunts tender waist

() Shaanthiva = beneficent- kind
mathi = intellect


#  131 Shanthimathi = Who is pleasant and peaceful in nature

(We complete names representing her role as "bhaktha- anugraha", next few sets would talk on "nirguna" or formless attributes. I would be refraining from posting any pictures until I complete names reflecting "nirguna" characteristics of Divine Mother)

December 06, 2017

லலிதா சஹஸ்ரநாமம் (117-125) with English meanings

லலிதா சஹஸ்ரநாமம் (117-125)




பக்த அனுக்ரஹம்

பக்த சௌபாக்ய தாயினி;

பக்திப்ரியா;

பக்திகம்யா;
பக்திவஶ்யா;
பயாபஹா;
ஶாம்பவீ;
ஶாரதாராத்யால;
ஶர்வாணி;
ஶர்மதாயினி;


() பக்த = பக்தர்கள்

சௌபாக்ய = வளம்

தாயின் = கொடுப்பவள்

# 117 பக்த சௌபாக்ய தாயினி = பக்தர்களின் வாழ்வில் செழிப்பும் வளமும் அருள்பவள்

() ப்ரியா = பிடித்தல் - ப்ரியம்

# 118 பக்திப்ரியா = மெய்யான பக்தியால் ப்ரீதி அடைபவள் - பக்தியால்  சந்தோஷிப்பவள்

() கம்யா = அடையக்கூடிய

# 119 பக்திகம்யா = பரிபூரண பக்தியால் உணரக்கூடியவள் / அடையக்கூடியவள்

() வஶ்யா = கட்டுப்படுதல் 


# 120 பக்திவஶ்யா = தூய களங்கமில்லாத பக்தியால் வசப்படுத்தப்படுபவள்


() பய = பீதி 

ஆபஹ = விலக்குதல்


# 121 பயாபஹா = பயத்தை களைபவள் - அச்சதை அகற்றுபவள்

# 122 ஶம்பவீ = சிவனின் துணைவியானவள் ( சிவனின் இன்னொரு ரூபம் 'ஶம்பு')

() ஶாரத = கலைவாணி (அல்லது)

  ஶாரத = இலையுதிர்காலம் - இலையுதிர்காலத்தின் இயல்புகள் அதனையொட்டி நிகழும்   ஷாரதா நவராத்திரி

 ஆராத்யா = பூஜிக்கத்தக்க

# 123 ஶாரதாராத்யா = கலைவாணியின் பூஜைக்கு உகந்தவள் 

(வேறு) 

# 123 ஶாரதாராத்யா = ஶாரதா நவராத்தியில் கோலாகலத்துடன் ஆராதிக்கப்படுபவள் 
(என்றும் கொள்ளலாம்)


() ஶர்வா = சிவனின் பஞ்சபூத அவதாரங்களில் "பூமி" ரூபத்தின் உருவகம்


# 124 ஶர்வாணீ = ஶர்வா என்ற சிவனின் பத்தினியானவள்


() ஶர்ம = இன்பம் - மகிழ்ச்சி

தாயின் - கொடுத்தல்


# 125 ஶர்மதாயினி - நிறைவான ஆனந்தம் அளிப்பவள்
(தொடரும்)


Lalitha Sahasranama (117-125)




Bhaktha Anugraha


Bhaktha Sowbhagya Dhayini;
Bhakthi priya;
Bhakthi gamya;
Bhakthi vashya;
Bhayaapaha;
Shaambavee;
Shaaradharadhya;
SharvaaNi;
Sharma dhayini;



() Bhaktha = devotee(s)
Sowbhagya = prosperity - welfare - fortune- goodluck
dhayin = giving - granting


# 117 Bhaktha Sowbhagya Dhayini = Who endows prosperity upon her devotees

() Bhakthi = devotion
priya = is fond of - like


# 118 Bhakthi priya = Who is delighted by devotion

Bhakthi = devotion 
Gamya = discernible - can be attained


# 119 Bhakthi Gamya = who can be perceived through undiluted Devotion

Bhakthi = devotion
Vashya = to have control - tamed


# 120 Bhakthi Vashya = Who (whose Love) can be achieved or won through pure devotion

() Bhaya = fear
apaha = to take away - vanish


# 121 Bhayapaha = Who removes or dispels fear

# 122 Shambavee = Whos is the Consort of Shiva (shiva is known as Shambu)

() Sharadha = Goddess Saraswathi (or)
Sharadha = Autumn - Autumnal, hence it may also mean Sharada-Navarathri
aradhya = to be worshipped


# 123 Sharadaradhya = Who is worshipped by Goddess Sarasvathi
(else)


() Sharva = Form of shiva as personification of 'earth' element

#124 SharvaNi = Who is the consort of Shiva (Shiva as sharva)

() Sharman = happiness 
Dhayin = giving - yielding


# 125 Sharmadhayini = Who is the bestower of bliss

(to continue)



November 30, 2017

லலிதா சஹஸ்ரநாமம் (112 - 116) also with English meaning

(பக்த அனுக்ரஹம்)


பவானீ;

பாவனா கம்யா;
பவாரண்ய குடாரிகா;
பத்ர ப்ரியா;
பத்ர மூர்த்தி;


() பவா = சிவன் - சிவனின் வடிவம் 


# 112 பவானீ = இறைவன் ஈஸ்வரனின் பத்தினி


(வேறு)
() பவா = செல்வம்


# 112 பவானீ = நல்-வளத்தை, சுபீட்சத்தை (ஜீவாத்மாவிடம்) ஏற்படுத்துபவள்


() பாவனா = சிந்தனை - ஒருமுகப்படுத்துதல் -கற்பனை

கம்யா = அடையக்கூடியது - சாத்யமாவது


# 113 பாவனாகம்யா = ஒருமுகப்படுத்திய தியானத்தால் உணரப்படுபவள், புத்திக்கு புலப்படுபவள்

() பவ = உலக வாழ்வு - சம்சார சாகரம்

ஆரண்ய = பெருங்காடு
குடாரிகா = கோடாரி


# 114 பவாரண்ய குடாரிகா = கடக்க அரிய பெருங்காட்டை கோடாரியால் அழிப்பது போல் உலக வாழ்வென்ற பெருவனத்தை அழித்து, பயணத்தை எளிதாக்குபவள்

(பிறப்பு-இறப்பு என்ற தளைகளை அறுத்து, முக்திக்கு வழி வகுப்பவள் )


() பத்ர = காருண்ய - கனிவான - அருள் நிறைந்த

ப்ரியா= பிரியமான - பிடித்தமான


# 115 பத்ரப்ரியா = அனுகூலமான யாவற்றிற்கும் அபிமானி

() பத்ர = மகிழ்ச்சியான - மங்களமான

மூர்த்தி = வடிவம்


# 116 பத்ரமூர்த்தி = வளம் செழிக்கும் நற்பேறுகளின் உருவகமானவள்

(பக்த அனுக்ரஹம் தொடரும்)


Lalitha Sahasranama (112-116)

(Bhaktha Anugraha)

Bhavani;

Bhavana gamya;
Bhavaranya kutarika;
Bhadra priya;
Bhadra moorthy;


() Bhava = Lord Shiva - Form of Lord Shiva - prosperity
Bhavani = Wife

# 112 Bhavani = Who is the consort of Lord Shiva
(also)
# 112 Bhavani = She who brings prosperity

() Bhavana = thinking - imagining - concentrating
gamya = discernible - can be attained


# 113 Bhavanagamya = Who can be perceived by deep meditation and contemplation

() Bhava = in this context means worldy existence
araNya = forest
kutaari = axe


# 114 BhavaraNya kutaarika = Who is like axe severing the wild forest of Samsara 
(Samsara or worldly existence refers to materialistic quests - cycle of birth and death)


() Bhadra = blessed - gracious -kind
priya = fond of - has liking to


# 115 Bhadra priya = Who favours everything auspicious (bestows happiness)

() Bhadra = prosperous- fortune - auspicious
moorthy = form = represented form


# 116 Bhadramoorthy = Who is the incarnation of Grace and Virtue

(to continue with Bhaktha Anugraha)