September 09, 2025

In gratitude: to our guru Paramacharya An- awakening. மஹாபெரியவா மகிமை




In gratitude: to our guru Paramacharya An- awakening.





அது ஒரு பொன்னிரவுப் பொழுது.... 2010 வருடம் என்று நினைக்கிறேன். ஆம் பொன்னிரவுப் பொழுது. என் வாழ்வை மாற்றியமைத்த இரவும் அதனைத் தொடர்ந்த விடியற்காலையும்.
.
வழக்கம் போல் எண்ணற்ற கேள்விகளுக்கு விடைகாண்ட முயற்சி செய்து கொண்டிருந்தேன். Endless questions, never finding its right partners as answers.
.
காலகாலமாக இதையே செய்து கொண்டிருப்பதன் விளைவாக வந்த அயர்ச்சி. என் கேள்விகளுக்கு விடை தேடி, scriptures, upanishads, quora(இது வேற!!) , hundreds of books in my library almirah, ம்ஹூம்...விடை காணமுடியவில்லை.
.
இரவு பதினொறு மணியிருக்கும். தோல்வியின் பாரம் சுமந்தே தூங்கிப்போனேன். எப்படியும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தி (hehe Shakthiprabha) கேள்விக்கான விடையின் வேட்டையை நாளை தொடருவாள்..... என்ற நம்பிக்கையுடன்.
.
அடுத்த நாள் அதிகாலை.... என் முன்னோர் செய்த புண்ணியத்தின் பயனாக, ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அதிகாலை ....... 5 மணிக்கு முன். தோராயமாக நாலரை மணி அளவில் இருக்கும். இருட்டு விலகவில்லை. Remember vividly, I suddenly woke up as though I was awakened by someone. I heard someone calling out a name. I turned around to see my daughter tossing in her bed. Vague hazed background where my husband was walking around the room adjacent to our bedroom. Yes I could see him.
.
and then...........a big halo ball of light, a very powerful ball of light close to six-feet rose before my eyes. In that halo of light, I saw my acharya, Kanchimahaswami standing with his dhandam right next to me.Unmistakably grace of Divine Darshan . I saw his face, eyes, his dhandam, his stature, his kashaayam....
.
It glowed, blue, yellow, and white light.........I rubbed my eyes...and saw again. He was standign there. The halo, the light, and acharya. பக்கத்தில் என் மகள் புரண்டு படுத்திருப்பதும் தெரிந்தது. என் கணவர் அறைக்கு அப்பால் நடமாடுவது தெரிந்தது. I was not insane. It was not hallucination.
.
முழுவதாக 30 அல்லது 50 வினாடி ஆட்கொண்ட தரிசனம் தொடர்ந்த வண்ணமிருந்தது. தண்டத்துடன், தீட்சிண்யமான கண்கள், முகம்....... அவர் முகம் என் மனதில் பதிந்தது. சில வினாடிகளுக்குப் பிறகு என் கண் முன்னே சிறிது சிறிதாக ஒளி அகன்றதையும் கண்டேன். மறுபடியும் திரும்பிப் பார்த்தேன், தூங்கும் என் மகள்.... நடமாடும் என் துணைவர். நான் கண்டது கனவல்ல. நான் கண்டது மருட்சி அல்ல. இப்போது அந்த ஒளி இல்லை. ஆச்சார்யர் ஆட்கொண்டு, தரிசனம் தந்து சென்றுவிட்டார். Remaining scenario was as it was...my daughter...my husband doing the same things.
.
Though my parents, inlaws and my grandfather had acharya's pictures and revered photographs, அன்றைய தினம் வரை, என் வீட்டில் மஹாபெரியவரின் படம் இருந்ததில்லை . ஆச்சார அனுஷ்டானங்களை பெரிதும் கடைபிடித்ததில்லை. அவரை குரு ஸ்தானத்தில் வைத்து வணங்கியதில்லை. அவருடைய போதனைகளை படித்ததில்லை. Like I had mentioned, though wearing the cloak of theism, I had nutured an agnostic approach almost always, delving atheism on and off .... UNTIL THat DAY.
.
மறு நாள் , I confirmed myself I was sane.
....
In coming years, repeatedly acharya gracing my humble-self, miraculously, with his grace, during our trying times....stands as assurance.....
.
என் தேடலுக்கு, நாங்கள் எதிர்பாராத ஒரு தருணத்தில் எதிரேபாராத ஒருவர் எங்களுக்கு குருவாக கிடைத்தது எங்கள் பாக்கியம்.
.
This post was due to be posted... in gratitude to our life-giver Paramacharya. என்றென்றும் அடிபணிந்த சேவர்களாக சிஷ்யர்களாக தொடரும் பாக்கியத்தை வேண்டி....
.🙏🙏🙏

. 


No comments:

Post a Comment