November 09, 2017

Lalitha Sahasranama (72-75) (தமிழ் விளக்கத்துடன்)






Slaying of Bhandasura

Bhanda sainya vadhodhyuktha shakthi vikrama harshitha ;
Nithya paraakramatopa nireekshana samuthsuka ;
Bhanda puthra vadhodhyuktha bala vikrama nandhitha ;
Manthrinyamba virachitha vishangavadha thoshitha ;

() Bhanda = Bhandasura
sainya = army 
vadhodh = to slay - destroy
yuktha = set to work - engaged
shakthi = shakthisena (her powerful army) 
vikrama = power - valour - courage
harishitha = pleased - delighted


# 72 Bhanda sainya vadhodh yuktha shakthi vikrama harshitha = She who is gratified with shakthisena for their might and gallantry in destroying Bhandasura's army.

() Nithya = nithyadevis
paraakrama = valour - power
atopa = pride (here in this context, to be taken to mean pride) 
nireekshana = observe - look
samuthsuka = eager - intent - vehemently impulsive




# 73 Nithya paraakramaatopa nireekshana samuthsuka = Who is takes intense pride in observing the courage of nithyadevis.

() Bhanda puthra = son of bhandasura
vadhodh = slay - assasinate
yuktha = engaged in - occupied
bala = baladevi (daughter of sri lalitha) 
vikrama = power - courage
nand = glad - be pleased


# 74 Bhanda puthra vadhodh yuktha bala vikrama nandhitha = Who is rejoicing the valour of Baladevi who slayed the sons of Bhandasura

() ManthriNyamba = ManthriNi devi - maNthriNi amba 
virachitha = perform - arrange - did 
vishanga = asura named vishanga
vadha = slay
Toshitha = satisfied - pleased


# 75 ManthriNyamba virachitha vishanga vadha Toshitha = Who is delighted with Manthrinidevi for annilating Vishanga (brother of bhandasura).

Note: Without elaborating, I will stop with saying, Nithyadevis are goddesses who rule and represent phases or thithis of the moon.  In Srichakra triangle, fifteen nithyadevis are located in the moola or main triangle five on each side of the triangle.  Sri tripurasundari herself is understood to be seated in the centre i.e Bindu of the yantra as Mahanithya. There are yantras, mantras and worship dedicated to nithyadevis which are prescribed predominantly under tantric worship practices.
Balambika, daughter of Sri Lalithatripurasundari is understood to have been 9 years of age, when she waged war along with her divne mother and killed 30 sons of Bhandasura.



**********************************************************************************************

லலிதா சஹஸ்ரநாமம்  (72-75) 




பண்டாசுர வதம்


பண்ட சைன்ய வதோத்யுக்த ஷக்தி விக்ரம ஹர்ஷிதா;
நித்ய பராக்ரமாடோப நிரீக்ஷண சமுத்சுகா;
பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா;
மந்திரிண்யம்பா விரசித விஷங்கவத தோஷிதா;


() பண்ட = பண்டாசுர
சைன்ய = படை - சேனை
வதோத் = அழித்தல் - நாசமாக்குதல்
யுக்த = பணிசெய்திருத்தல் - செயலாற்றுதல்
ஷக்தி = ஷக்தி சேனை
விக்ரம = வலிமை - தைரியம்
ஹர்ஷிதா = களிப்பு -களித்தல்


# 72 பண்ட சைன்ய வதோத்யுக்த ஷக்தி விக்ரம ஹர்ஷிதா = பண்டாசுரனின் படைகளை துவம்சம் செய்த ஷக்திசேனையின் பராக்ரமத்தை கண்டு ஆனந்திப்பவள்

() நித்ய = நித்யதேவிமார்கள்
பராக்ரம = பராக்ரமம் - வீரியம்
ஆடூப = பெருமை 
நிரீக்ஷண = பார்த்திருத்தல் = காண் - கவனி
சமுத்சுகா = ஆர்வமாக = ஆரவாரமாக - உணர்ச்சிப் பெருக்கு


# 73 நித்ய பராக்ரமாடூப நிரீஷண சமுத்சுகா = நித்யதேவிகளின் ஆற்றலையும் பெருமையையும் கண்டு உணர்ச்சிப்பெருக்கில் ஆர்பரிப்பவள்

பண்ட புத்ர = பண்டாசுரனின் புத்ரன்
வதோத் = வதைத்தல்
யுக்த = புரிதல்- ஆற்றுதல் (செயலாற்றுதல்)
பாலா = பாலாம்பிகை - ( பாலாம்பிகை திரிபுரசுந்தரியின் மகள் - சிறுமி )
விக்ரம = துணிச்சல் - பராக்ரமம் - வலிமை
நந்திதா = குதூகலம் - ஆனந்தித்தல்

# 74 பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா = பண்டாசுரனின் புதல்வனை வதம் செய்த பாலாம்பிகையின் துணிச்லால் அகமகிழ்பவள்

மந்திரிண்யம்பா = மந்திரிணீ அம்பாள் = மந்திரிணீ தேவி
விரசித = செய்தல் - புரிதல்
விஷங்க வத = விஷங்கன் எனும் அசுரனை வதை செய்தல் (பண்டாசுரனின் சகோதரன் விஷங்கன்)
தோஷிதா = சந்தோஷப்பவள்

# 75 மந்திரிண்யம்பா விரசித விஷங்கவத தோஷிதா = மந்திணீ தேவி விஷங்கனை அழித்தொழித்ததால் குதூகலிப்பவள்

குறிப்பு: நித்யாதேவிகள் திதி தேவதைகளாக பதினைந்து சந்திரக் கலைகளை ஆட்சி செய்கிறார்கள். ஸ்ரீ வித்யாவாக பிந்துச்சக்கரத்தில் வீற்றிருக்கும் அம்பிகை மஹா நித்யாவாக கொலுவிருக்கிறாள். அவளின் அம்சமாக பதினைந்து நித்யாதேவிகள் மூல முக்கோணத்தின் மூன்று பக்கத்திலும் ஐந்தாக பிரிந்து வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். இத்தேவதைகளுக்கு மந்திரமும் யந்திரமும் இருக்கிறதென்று குறிப்பு. இது தாந்த்ரீக வழிபாட்டு முறையின் கீழ் அமையப்பட்டிருக்கிறது.


பாலாம்பிகா தேவி அம்பிகையின் ஒன்பது வயது அம்சம். இத்தேவி சிறுவயதில் அளப்பறிய பராகரமத்தை நிரூபித்து பண்டாசுரனின் 30 பிள்ளைகளையும் அழித்தொழித்தாள்.

Credit: dinakaran.com, sanskritdictionary, spokensanskrit.

2 comments:

  1. இம்மாதிரீறை ஸ்தோத்திரங்களைப் பற்றி ஏதும் தெரியாமல் கருத்துசொல்லத் தயக்கமாக இருக்கிறது ஒன்று லலிதா சஹஸ்ர நாமமாவது தெரிந்திருக்க வேண்டும் இல்லை அதை ஒட்டிய கதைகளாவது தெரிந்திருக்க வேண்டும் எதுவும்தெரியாது

    ReplyDelete
  2. லலிதா சஹஸ்ர நாமம் நானும் இப்பொழுது தான் படித்து வருகிறேன். நிறைய பழங்கதைகள் புராணக்கதைகளின் சான்றும் உள்ளது. புராணக்கதைகளில் சில உண்மையும் சில நிகழ்வுகள் பிற்பாடு சேர்க்கப்பட்ட அதீத கற்பனையுமாக எது பொய் எது மெய் என்று பிரித்துணர கடினமாக பின்னிபிணைதிருப்பதாக கூறுவதுண்டு. வருகைக்கு நன்றி.

    ReplyDelete