December 18, 2011

வலைச்சரத்தில் நான்

அனைவருக்கும் வணக்கம்.


இவ்வார வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கிறேன்.
வலைச்சரத்தில் என் பதிவுகளைப் படித்து உங்கள் மேலான கருத்தினையும் ஊக்கத்தினையும் அளித்தால் மகிழ்வேன்.
http://blogintamil.blogspot.com/


நன்றி.
அன்புடன்,
ஷக்திப்ரபா

5 comments:

  1. தக்க நேரத்தில் கிடைத்துள்ள இந்த பொறுப்பு உங்களில் உள்ள படைப்பாளியை பரவலாக உணர்த்த ஒரு வாய்ப்பாகும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. congrats shakthi! will go and read now.

    ReplyDelete
  3. நன்றி ஜி.எம்.பி sir

    AND ஷைலஜா! :)

    உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நன்றி அப்பாதுரை :)

    ReplyDelete