November 06, 2011

'கல்கி' வார இதழின் பரிசுப் போட்டி



'கல்கி' வார இதழ் நடத்திய "கௌதம்-வாசுதேவ்-மேனன் கை குலுக்கும் மெகா பரிசுப் போட்டியில்" 'கதாசிரியர் பொட்டியில்' என்னை வெற்றி பெற்றவராக அறிவித்துள்ளனர்,என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டி பற்றிய முடிவுகள் 13.11.2011 கல்கி இதழில் வெளிவந்துள்ளது.


நன்றி.

25 comments:

  1. மகிழ்ச்சி:)! வாழ்த்துக்கள் ஷக்தி!

    ReplyDelete
  2. மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  3. Thanks shy, tried contacting u, looks like u aren't in blore.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஷக்தி!

    ReplyDelete
  5. கைகுலுக்கும் மெகா போட்டியா?.. என்ன, ஏதுன்னு தெரிலே! 'கல்கி'யைப் பார்த்திட்டாப் போச்சு! ஷக்தி பரிசுப் போட்டிலே வெற்றி பெற்றதாத் தெரியறது; அது போதுமே!

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள், ஆசிர்வாதங்கள் ஷக்தி!

    ReplyDelete
  6. மிக்க நன்றி உஷா :)

    மிக்க நன்றி ஜீவி :) வாழ்த்துக்கும் ஆசீர்வாததுக்கும்...

    ReplyDelete
  7. திரு. ஜீவியின் கருத்துதான் எனக்கும் ஏற்பட்டது. போட்டி என்னவென்று தெரியாத நிலையிலும், வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி ஜி.எம்.பி சார் :)

    ReplyDelete
  9. நன்றி அருணா... :)

    ReplyDelete
  10. கல்கியிலேயே பார்த்தேன். அது நீங்கள் தான் என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  11. என்னை தமிழ்மணத்தில் இந்த வார (07.11.2011 முதல் 13.11.2011 வரை) நட்சத்திரப்பதிவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

    தினமும் என் வலைப்பூவினில் 4 சிறு கதைகள் வெளியாகும். நேரம் காலை 11 மணி, மதியம் 2 மணி, 4 மணி மற்றும் மாலை 6 மணி.

    இன்று முதன் முதலாக தாஙகள் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    அடுத்த 4 நாட்களுக்கும், எல்லாப்பதிவுகளுக்கும் வருகை தந்து தயவு செய்து பின்னூட்டம் கொடுக்கவும்.

    பிடித்திருந்தால் தமிழ்மணத்தில் வோட் அளிக்கவும். அன்புடன் vgk

    ReplyDelete
  12. நன்றி vgk. நிச்சயம் வருகிறேன். வாழ்த்துக்கும் தொடர்வதற்கும் நன்றி.

    ReplyDelete
  13. வாழ்த்துகள் சகோதரி.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ஷக்திபிரபா

    ReplyDelete
  15. மிக்க நன்றி v.radhakrishnan :)
    மிக்க நன்றி தமிழ் உதயம் :)

    ReplyDelete
  16. ஓ, சூப்பர். கலக்கறீங்க.

    ReplyDelete
  17. வலைதளத்திற்கு வந்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றி க்ருபா.

    ReplyDelete
  18. அருமை!.. வாழ்த்துக்கள் சகோதிரி...

    ReplyDelete
  19. நன்றி தமிழ்விரும்பி :)

    ReplyDelete
  20. நன்றி ரவிஷங்கர் :)

    ReplyDelete
  21. வாழ்த்துகள்.இதையும் பார்க்கவும்.

    http://annaimira.blogspot.com/2011/12/blog-post_22.html

    ReplyDelete
  22. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி காஞ்சனா :)

    ReplyDelete