|
Suvaasini- Suvaasinyarchana preetha- Sumangali |
விபூதி விஸ்தாரம்
ஷாஷ்வதீ;
ஷாஷ்வதைஷ்வர்யா;
ஷர்மதா;
ஷம்பு மோஹினீ;
தரா;
தரசுதா;
தன்யா;
தர்மிணீ;
தர்ம வர்த்தினீ;
லோகாதீதா;
குணாதீதா;
சர்வாதீதா;
சமாத்மிகா;
பந்தூக குசுமப்ரக்யா;
பாலா;
லீலா வினோதினீ;
சுமங்கலீ;
சுககரீ;
சுவேஷாட்யா;
சுவாசினீ;
சுவாசின்யர்சனப்ரீதா;
ஆஷோபனா;
ஷுத்த மானஸா;
பிந்து தர்பண சந்துஶ்டா;
பூர்வஜா;
ஷாஷ்வத் = சாஸ்வதம்
#951 ஷாஷ்வதீ; = நிரந்தரமானவள்
()
ஐஷ்வர்ய = ஆதிபத்தியம் - நாயகம்
#952 ஷாஷ்வதைஷ்வர்யா; = உயர்ந்த நிலையான அதிபதியாக கோலோச்சுபவள்
()
ஷர்மன் = பேரின்பம்
ஷர்மத = இன்பம் தருதல்
#953 ஷர்மதா; = பேரானந்தம் தருபவள்
()
ஷம்பு = சம்பு - சிவபெருமானின் நாமம்
மோஹினீ = மோஹிப்பவள்
#954 ஷம்பு மோஹினீ; = சிவனை வசீகரிப்பவள்
()
தர = பூமி
#955 தரா; = பூமியைப் போன்றவள் ie தாங்குபவள் - துணை நின்று பாதுகாப்பவள்
()
தர = மலை
சுதா = புத்திரி
#956 தரசுதா; = மலைமகள் (ஹிமவானின் புத்திரி)
#957 தன்யா; = தனங்களுக்கு அதிபதி (அனைத்து வகை செல்வங்களும்)
#958 தர்மிணீ; = தர்மத்தின் வடிவானவள்
()
வர்த்தின் = பெருகுதல்
#959 தர்ம வர்த்தினீ; = தர்மத்தை பெருகச் செய்பவள்
()
லோக = உலகம்
அதீத = அப்பாற்பட்டு
#960 லோகாதீதா; = லோகங்களைக் கடந்து நிற்பவள் ( பதினான்கு லோகங்கள்)
#961 குணாதீதா; = குணங்களைக் கடந்தவள் (சத்துவம்- ராஜசம்-தாமசம் என்ற முக்குணங்கள்)
()
சர்வம் = அனைத்தும்
#962 சர்வாதீதா; = அனைத்திற்கும் அப்பாற்பட்டவள்
()
சமாத்மக = அமைதியான - நிதானமான
#963 சமாத்மிகா; = நிதாமான அமைதியான போக்கை உடையவள் - சாந்தம் நிறைந்தவள்
()
பந்தூக = நாதப்பூ - Midday flower - (Pentapetes phoenicea - Botanical name)
குசும = மலர்
ப்ரக்யா = சிறப்பு - அமைப்பு - தோற்றம்
#964 பந்தூக குசுமப்ரக்யா; = நாதப்பூவினைப் போன்ற மாட்சிமை பொருந்தியவள்
#965 பாலா; = பாலாம்பிகையாக அருளுபவள் *
*பாலா என்பவள் அம்பிகையின் பால (சிறுமி) அவதாரம். அவளுள் உறைந்திருக்கும் கள்ளமற்ற சிறுமியின் உருவகம்.
()
லீலா = பொழுதுபோக்கு- விளையாட்டு
வினோதின் = கேளிக்கை
#966 லீலா வினோதினீ; = லீலைகளில் மகிழ்ந்திருப்பவள் - உலக சிருஷ்டி , ஸ்திதி, லயம் எனும் கேளிக்கையில் உவகையுடன் ஈடுபட்டிருப்பவள்
#967 சுமங்கலீ; = நலனையெல்லாம் அருளுபவள்
()
சுக = சுகம்
கர = நிகழ்வித்தல்
#968 சுககரீ; = சுகம் பயப்பவள்
()
சுவேஷ = புனைந்திருத்தல் - அலங்கரித்திருத்தல்
#969 சுவேஷாட்யா; = அழகிய அபரண-அலங்காரம் தரித்திருப்பவள்
#970 சுவாசினீ = சௌமாங்கல்யத்துடன் திகழ்பவள் - நித்ய-சுமங்கலி
()
அர்சனா = வழிபாடு
ப்ரீதா = மகிழ்தல் - விரும்புதல்
#971 சுவாசின்யர்சனப்ரீதா; = சுமங்கலிகளின் பூஜையால் பெரிதும் மகிழ்பவள்
ஆ = ('ஆ' எனும் எழுத்து அடுத்து வரும் சொல்லிற்கு வலிமை சேர்கிறது.)
ஷோபனா = அழகு - பிரகாசம்
#972 ஆஷோபனா;= பிராசிப்பவள் - ஜொலிப்பவள் - மிகுந்த அழகுள்ளவள்
#973 ஷுத்த மானஸா; = சுத்த சித்தமுடையவள் (புலன்களால் மாசுப்படுத்தப்படாத பரிசுத்த மனம்) (சுத்த சைதன்யமாக மிளிர்கிறாள்)
()
பிந்து = ஸ்ரீசக்கரத்தின் மத்திய பாகம் (அவள் வீற்றிருக்கும் அரியணை)
தர்பண = காணிக்கை
சந்துஷ்ட = திருப்தியடைதல்
#974 பிந்து தர்பண சந்துஶ்டா; = பிந்துவில் கொடுக்கப்படும் தர்ப்பண அர்பணிப்பில் உவகையடைபவள்
#975 பூர்வஜா; = பிரபஞ்ச சிருஷ்டிக்கு முந்தையவள் = ஆதி முதலானவள் - மூத்தவள்
Lalitha Sahasranama (950-975)
Vibhoothi Visthaaram
SashvathI;
SashvathaishwaryA;
SharmadhA;
shambhu mOhinI;
DharA;
DharasuthA;
DhanyA;
DharmiNI;
Dharma vardhinI;
Loka-atheethA;
GuNa-atheethA;
Sarva-atheethA;
SamaathmikA;
Bhandhooka kusuma prakhyA;
BalA;
Leela VinodhinI;
SumangalI;
Sukhakari;
SuvEshaadyA;
SuvaasinI;
Suvasinyarchana preethA;
AaShobhanA;
Shuddha maanasA;
Bindhu tharpaNa santhushtA;
PoorvajA;
()
Shashvath = permanent
#951 ShashvathI; = She who is perpetual
()
Aishvarya = Supremacy
#952 SashvathaishwaryA; = She who holds the eternal supremacy
()
Sharman = bliss
Sharmada = conferring happiness
#953 SharmadhA; = Who is propitious
()
Shambhu = Name of Lord Shiva
Mohini = Who enchants
#954 Shambhu mOhinI; = Who fascinates Lord Shiva
()
Dhara = Earth
#955 DharA; = She who is Mother Earth ie who supports, protects..
()
Dhara = Mountain
Sutha = Daughter
#956 DharasuthA; = Who is the daughter of Himaan (king of Mountains)
#957 DhanyA; = Who possess great wealth and good fortune (wealth of all kind)
#958 DharmiNI;= She who is virtuous
()
Vardhin = to increase
#959 Dharma vardhinI; = Who motivates and augments dharma
()
Loka = world
Atheetha = is beyond
#960 Loka-atheethA; = Who transcends the worlds (14 lokas)
#961 GuNa-atheethA; Who is beyond attributes ( Sathva- Rajasa- Tamasa = tri-GuNas)
#962 sarva-atheethA;= Who is surpasses everything (all that is known / unknown)
()
samaatmaka = possessing equanimity
#963 SamaathmikA; = Who is calm and composed - is serene.
()
Bhandhooka = Bhandhooka - Midday flower - (Pentapetes phoenicea - Botanical name)
Kusuma = Flower
Prakhya = appearance - splendour
#964 Bhandhooka kusuma prakhyA; = She who is like Bandhook flowers in appearance and grandeur.
#965 BalA; = She who is Bala (child) (young girl) *
*Bala refers to her manifestation as a nine year old young girl. It refers to the child within her.
()
leela = sport - play
Vinodhin = amusing
#966 Leela VinodhinI; = Who is amused and finds delight in divine play (sport of creation-sustenance and dissolution)
#967 SumangalI; = Who favours good fortune
()
Sukha = Happiness
Kara = causing - producing
#968 Sukhakari; = Who causes happiness
()
Suvesha = beautifully adorned
aadhya = richly endowed
#969 SuvEshaadyA; = Who is beautifully, royally clad
#970 SuvaasinI; = Who is an ever-auspicous, virtuous married woman
()
archana = worship
preetha = delighted
#971 Suvasinyarchana preethA; = Who is pleased by the worship of Suvasinis
(suvasini = virtuous married woman)
Aa= Syllable "aa" strengthens the word that follows
Shobana= Radiant - Beautiful
#972 Aa-ShobhanA;= Who is very radiant ; Who is extremely beautiful
#973 Shuddha maanasA; = Who is pure minded. (mind wihtout association of senses)
(shines as pure brahman)
()
Bindhu = Central point in Shri.Chakra where she is seated
TharpaN = offering - satiating
Santhushta = gratifying
#974 Bindhu tharpaNa santhushtA; = Who is very gladdened by the offering made
to the Bindhu(of Shri Chakra)
#975 PoorvajA; = Who is existed prior to Cosmic creation - The first existence (eldest)