மையிட்டெழுதிய விழிகளின் படபடப்பு
செப்பனிட்டு செதுக்கிய வெளிப்பூச்சு
வண்ணமேற்றிய உதடு
வெட்கத்தை பூசிக்கொண்ட கன்னங்கள்
ஆபரணங்களின் நேர்த்தி
ஆடைகளின் பகட்டு
மெருகேற்றிய வண்ணக் கலவைக்குள்
எங்கோ தொலைந்தே போன முகங்கள்
ஆழ் மயக்கத்தில் உறங்கிக் கிடக்கும் அகம்.
//எங்கோ தொலைந்தே போன முகங்கள் //
ReplyDeleteஆஹா, தங்களின் ஒப்பனை + கற்பனை மிக அருமை. பாராட்டுகள்.
nandri வைகோ sir...
Deleteஅகத்துக்கு ஒப்பனை ஏதும் இல்லையா மேம்.எதற்கு என்று விட்டு விட்டீர்களோ
ReplyDelete