March 01, 2013

ராணிமுத்துவில் என் கவிதை

அன்பு நண்பர்களுக்கு,

என்னுடைய "கால சுழற்சி"  என்ற  கவிதை  ராணிமுத்து இதழில் வெளிவந்துள்ளது என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி ராணிமுத்து.

அன்புடன்,

ஷக்திப்ரபா




35 comments:

  1. மென்மேலும் வளர்ந்து வளம்வர வாழ்த்துக்கள் .........

    ReplyDelete
    Replies
    1. நன்றி தினேஷ்குமார். மிக்க நன்றி.

      Delete
  2. காலச்சக்கரத்தின் சுழற்சியில் சிக்குண்ட ஜீவனின் பரிதவிப்பு பாட்டாகியிருக்கிறது போலிருக்கு..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஜீவி, உங்கள் வருகை என்றுமே எனக்கு பல மடங்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி.

      Delete
  3. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்... :)

      Delete
  4. இப்படி இன்னும் நிறைய நிறைய உங்கள் படைப்புகள் நிறைய பத்திரிகைள்ல வரணும்னு மனம் நிறைய வாழ்த்தறேன் ஷக்தி! அப்பதானே அடிக்கடி வலைப் பககமும் வருவீங்க. சந்திக்கலாம்! அருமையான கவிதை! உங்கள் படைப்பாயிற்றே...!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கணேஷ். வலைப்பக்கம் வருவதற்கு நேரம் ஒழிவதில்லை :( சில பொறுப்புக்கள் கூடி விட்டன. வர முயற்சிக்கிறேன் கணேஷ்.

      Delete
  5. வாழ்த்துக்கள் பிரபா.

    ReplyDelete
  6. காலச்சுழற்சியால் எங்கோ காணமல் போன ஷக்தியை வெளிக்கொணர்ந்த ராணிமுத்துவுக்கு நன்றிகள்.

    ஷக்திக்குப் பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துகள்.

    மேன்மேலும் படைப்புகள் எழுதவும் அவை பிரசுரிக்கப்படவும், அதை தெரிவிக்கவாவது ஷக்தி அடிக்கடி வலைப்பக்கம் வெளிப்படவும் வேண்டுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வை.கோ சார்... மிக மிக நன்றி உங்கள் வாழ்த்து பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

      வலைப்பக்கம் வருவதற்கு ஆசை இருந்த போதிலும் திடீரென சில சூழ்நிலை மாற்றங்களால் மிகச் சிரமமாக இருக்கிறது. வர முயற்சிக்கிறேன் சார். உங்களை மாதிரி நண்பர்கள், நல்லுங்கள், சந்திக்கவாவது வரவேண்டும் என ஆசை மட்டும் இருக்கிறது..... மிக மிக நன்றி.

      Delete
    2. அன்புள்ள ஷக்தி, வணக்கம். நல்லா இருக்கீங்களா?

      திடீரென்று இன்று தாங்கள் கொடி மின்னல் போல பளிச்சென்று தோன்றியது மகிழ்வளிக்கிறது. ;)))))

      அன்புடன் கோபு

      Delete
    3. சார் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...இவ்வளவு நாள் கழிச்சு வந்தாலும் என் வரவை கவனித்து பதிலளித்தது உண்மையிலேயே நெகிழச் செய்தது. நல்லா இருக்கேன்... நீங்கள் நலமா.. :)

      Delete
    4. ;))))) நலமாக இருக்கிறோம் ஷக்தி. அன்பான விசாரிப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  7. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ... மிக்க நன்றி. :)

      Delete
  8. ராணிமுத்துவில் தோழிமுத்தைப்பார்த்து போனில் பேசி பாராட்டியும் விட்டேன்... காலசுழற்சியில் இதுபோல அபூர்வ கவிதைகள் கிடைப்பது இருக்கட்டும் ஷக்தி காலம்பூராவும் உன் படைப்புகள் வலம் வரவேண்டும்...!

    ReplyDelete
    Replies
    1. shy...u are SUCH A SWEETY...உங்கள மாதிரி மனுஷங்க நட்பும், வாழ்த்துக்களும் எனக்கு மிக மிக தேவை. மிக்க நன்றி தோழி.

      Delete
  9. கவிதையப் படிக்க முடியலியே.. ஏதாவது க்ளிக்கணுமா? படத்தை பெரிசு பண்ணினாலும் ரொம்ப ப்லர்டா தெரியுதே? என் கண்ணுல கோளாறா?

    ReplyDelete
    Replies
    1. //கவிதை முடித்த விதம் நன்றாக இருக்கிறது... நான் யாருடைய இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் சிந்திக்க வைத்தது. //

      மிக்க நன்றி அப்பாதுரை...நம் கவிதை அதே சிந்தனையைச் சுமந்து இன்னொருவரை சென்று அடைந்தால், அது சில் என்ற ஒரு சந்தோஷத்தை தருகிறது. மிக்க நன்றி.

      Delete
  10. வாழ்த்துக்கள் ஷக்தி! :)

    ----------

    திரு அப்பாதுரை: கவிதை உள்ள படத்தை "ரைட் க்ளிக்" செய்தீங்கனா, "view image"னு ஒரு ஆப்ஷன் வரும். அதை செலக்ட் பண்ணினால் அந்த படம் மட்டும் தெரியும். இப்போ தெரியும் படத்தில் இன்னொரு முறை க்ளிக் செய்தால் வாசிக்கிற அளவுக்கு பெரிதாகத் தெரியும்! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருண்.... வாழ்த்துக்களுக்கும் உங்கள் உதவிக்கும் :)

      Delete
  11. திரு அப்பாதுரை:

    மன்னிக்கவும். நான் மேலே சொன்னபடி செய்தால் சிறிய படம்தான் வருது.

    கவிதை உள்ள படத்தை " க்ளிக்" செய்தீங்கனா, படம் மட்டும் தெரியுது. அப்புறம் அந்தப் படத்தை ரைட் க்ளிக் செய்தால் "view image"னு ஒரு ஆப்ஷன் வரும். அதை செலெக்ட் செய்யுங்க. இப்போ தெரியும் படத்தில் இன்னொரு முறை க்ளிக் செய்தால் வாசிக்கிற அளவுக்கு பெரிதாகத் தெரியும்! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருண்.
      உங்கள் தயவில், அப்படி இப்படி செய்து ஒரு வழியாகப் படித்து விட்டேன்.

      Delete
  12. கவிதை முடித்த விதம் நன்றாக இருக்கிறது... நான் யாருடைய இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் சிந்திக்க வைத்தது.

    ReplyDelete
  13. நீண்ட நாள் மனதில் சுழன்றுகொண்டேயிருக்கும் கவிதை.

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க பரமசிவம்.... :)

      Delete
  14. ராணிமுத்தாய் திகழும் அருமையான பகிர்வுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  15. கவிதை அருமையான உள்ளீடை சொல்லுகிறது பொருத்தமான தலைப்பு வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  16. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கூறி
    சிறப்பித்ததற்கு மனம் நிறைந்த
    இனிய அன்பு நன்றிகள்..

    ReplyDelete
  17. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/5_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  18. பார்த்தே ரொம்ப நாளா(வருஷமா)ச்சு, நலம்தானே... எப்போ உங்கள மீண்டும் வலையில பாக்கலாம்?

    ReplyDelete
    Replies
    1. vaNakkam Ganesh, nalama......... my dad expired 6 months back.......heavily put off, shocked n sad..... ezhutha vendum meendum. ennai ninaivu koorndhamaikku mikka nandri :)

      Delete