December 22, 2023

நாயகப் பெண்ணின் உறக்கம் ( கீசு கீசென்று பாசுரம் 7)

 Marazhi pasuram...day 7 ... AndaL awakens souls who are plunged in ignorance.



திருப்பாவை பாசுரம் 7 ***************************** கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய். 🙏


#Margazhi, #மார்கழி, #thiruppavai, #திருப்பாவை, #பாசுரம், #pasuram, #Aandal, #ஆண்டாள், #நாச்சியார் #Nachiyar, #Spirituality, #பக்தி, #krishna, #கிருஷ்ணன், #கண்ணன், #kannan, #Bhakthi, #Bhoodevi, #பூதேவி, #Day7, #கீசுகீசென்று , #keesukeesendru, #buttermilk, #mukti, #sleep, #slumber, #Ignorance, #Jeeva, #birds, #cuckoo, #parrots

No comments:

Post a Comment