October 25, 2023

கவிஞனின் பேறு





அவ்வப்போது
எழும் அங்கலாய்ப்புகளின் பளுவை,
சூழும் ஏமாற்றங்களின் அயர்வை,
எழுத்தில் துப்பி
செரித்து விழுங்குகிறான் கவிஞன்;
கவிஞன் அல்லாதவனுக்கோ
அதுவும் வாய்ப்பதில்லை.


ShakthiPrabha


 

October 17, 2023

பேயாழ்வாரின் பிரேம பக்தி

                                                    



                                                    Please click the youtube link to listen ☝ 

(Duration: 2 minutes, 30 seconds  ) 

Series of posts on Tamil-Azhwars, their ardent devotion towards SriVishnu and their contribution towards literature.


In this post we talk about Peiyazhwar his prema bhakthi towards the lord, and his "Saiva Vaishnava Solidarity...ie. Abhedham..ie...he saw the unity in divinity, in the essence, concepts and forms.

#sanathanadharma , #Hinduism, #Religion, #azhwar , #bhoodhathaahzwar #பூததாழ்வார் #ஆழ்வார் #வைணவம், #ஆழ்வார்கள், #சனாதனதர்மம், #இந்துமதம் #பக்தி, #திருமால், #பெருமாள், #விஷ்ணு, #மஹாவிஷ்ணு #திருவந்தாதி #திவ்யபிரபந்தம் #bhakthi , #vaishnavism , #srivishnu , #Vishnu, #thirumal , #Mahavishnu, #Thiruvandhadhi, #Krishna #divyaprabandham #spirituality

October 08, 2023

பூதத்தாழ்வார் காட்டும் வழி


Please click the youtube link to listen ☝ 
(Duration: 3 minutes  ) 

These series are brief posts on Tamil-Azhwars, their ardent devotion towards SriVishnu and their contribution towards literature. In this post we talk about some informations about bhoodath-azhwar and briefly browse the bhakthi essence in couple of thiruvandhadhis composed by great bhoodhath-azhwar.

#sanathanadharma , #Hinduism, #Religion, #azhwar , #bhoodhathaahzwar #பூததாழ்வார் #ஆழ்வார் #வைணவம், #ஆழ்வார்கள், #சனாதனதர்மம், #இந்துமதம் #பக்தி, #திருமால், #பெருமாள், #விஷ்ணு, #மஹாவிஷ்ணு #திருவந்தாதி #திவ்யபிரபந்தம் #bhakthi , #vaishnavism , #srivishnu , #Vishnu, #thirumal , #Mahavishnu, #Thiruvandhadhi, #Krishna #divyaprabandham #spirituality Thanks and Credits to Image by Freepik Video Credits Desigined by freepik

October 06, 2023

எல்லைகள்








பலப்பல யுகங்களாக
புரட்டிப் புரட்டிப் பார்க்கிறேன்
எனக்கானதென்று எதுவும்
எனது பெயர் தாங்கி நிற்கவில்லை

என்னுடையது எனும் மாயை
நாளையே இன்னொருவரின்
கரம் சேர்கிறது - இதை
அன்றே கீதையில் கூறியவனும்
அத்தனை பேருக்குமானவன்.

சின்னஞ்சிறிய துகளாகிய நான்,
ஞானமெனும் வேள்வித்தீயில் நுழைந்து
பிரபஞ்சமாக வெளிவந்த பின்னரும்
ஏகமாகவே நிற்கிறேன்.

நான் எனது எனக்கானது
என்று இறுமாந்து நிற்கிறேன்.
நினைத்து நினைத்தது
மெல்ல மலர்கிறேன்; விரிகிறேன்
விரிய விரிய விரிய
இன்னொன்றாகிறேன்.

ShakthiPrabha