September 20, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (358 - 365) ( with English meanings)



க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ரூபம்

தருணீ;
தாபஸ ஆராத்யா;
தனு மத்யா;
தமோபஹா;
சிதி:
தத்பத லக்ஷ்யார்த்தா;
சிதேக ரச ரூபிணீ;
ஸ்வாத்மானந்த லவீபூத ப்ரமாத்யானந்த சந்ததீ;


#358 தருணீ = சாஸ்வத இளமைப் பொலிவை உடையவள்

() தாபஸ் = தபஸ்விகள்
ஆராத்யா = ஆராதிக்கப்படுபவள்

#359 தாபஸாராத்யா = தபஸ்விகளால் ஆராதிக்கப்படுபவள்

() தனு = மெலிந்த
மத்ய = நடுபாகம் - இடை

#360 தனுமத்யா = மெல்லிடையாள்

() தாம = தாமஸம் - இருள் - அறியாமை
தமோபஹா = இருள் நீக்குதல்

#361 தமோபஹா = சூழ்ந்திருக்கும் அறியாமை எனும் இருளை போக்குபவள்

() சித் = எண்ணம் - சிந்தனை - அறிவு - ஆத்மா

# சிதி: = அறிவாகிய ஆத்ம வடிவானவள்

() தத் = அது ie பிரம்மம் - மெய்ப்பொருள்
பத = சொல் - பிரயோகம் - கருத்து
லக்ஷ்யார்த்த = அதன் மறைபொருளாகுதல்

#363 தத்பத லக்ஷ்யார்த்த = மெய்ப்பொருளானவள் (தத் என்னும் சொல்லின் மறைபொருள் ie அவளே மெய்ப்பொருள்)

() சித் = அறிவு - ஆன்மா - எண்ணம்
ஏகரஸ = ஒருமுனைப்பாடு - ஒருமுக சிந்தனை அல்லது ஈடுபாடு
சிதேகரஸ = அறிவின் ஒருமுனைப்பாடு
ரூபிணி = அதன் ரூபம்

#364 சிதேகரஸ ரூபிணி = சுத்த சைதன்ய (சுத்த அறிவு) வடிவாகியவள்

() ஸ்வாத்மா-ஆனந்த = சுயமாகிய ஆன்ம பேரின்ப நிலை
ஆல = மிகுதியாக - அற்புதமாக
விபூத = சிறந்து விளங்குதல்
பிரம்மாத்யா = பிரம்மாவில் துவங்கி (படைப்பு கடவுள் பிரம்மா)
ஆனந்த = மகிழ்ச்சி
சந்ததி = படைப்பின் படி நிலை சந்ததி (பிரம்மா முதலான அனைத்து படைக்கப்பட்ட ஜீவராசிகளும்)

#365 ஸ்வாத்மானந்தல விபூத பிரம்மாத்மானந்த சந்ததி = பிரம்மாமுதல் படைப்பின் அனைத்து ஜீவராசிகளின் ஆனந்த நிலையைக் காட்டிலும் உயர்ந்த பரமானந்த நிலையில் வீற்றிருப்பவள்

() ஸ்வாத்மா-ஆனந்த = சுயமாகிய ஆன்ம பேரின்ப நிலை
லவ = ஒரு துளி - சிறிய
விபூத = சிறந்து விளங்குதல்
பிரம்மாத்யா = பிரம்மாவில் துவங்கி (படைப்பு கடவுள் பிரம்மா)
ஆனந்த = மகிழ்ச்சி
சந்ததி = படைப்பின் படி நிலை சந்ததி (பிரம்மா முதலான அனைத்து படைக்கப்பட்ட ஜீவராசிகளும்)
#365 ஸ்வாத்மானந்தல விபூத பிரம்மாத்மானந்த சந்ததி = அவளது பேரானந்தத்தின் ஒரு துளியே, பிரம்மாமுதல் படைப்பின் அனைத்து ஜீவராசிகளின் ஆனந்த நிலையைக் காட்டிலும் உயர்ந்தது

( க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ரூபம் நிறைவு)
(பீடங்களும் அங்க தேவதைகளை விவரிக்கும் நாமங்கள் தொடரும்)


Lalitha Sahasranama (358-365)

Kshetra Kshetragnja Roopa

TharuNi;
Thaspasa-aaradhya;
Thanu madhya;
ThamOpaha;
Chithi;
Thathpadha Lakshyaartha;
ChidEka rasa roopiNi;
Svaathmaanandha lavi bhootha brahmaadhyaananda Santhathi;


#358 TharuNi = Who is perpetually youthful

() Thaapas = Ascetic
   Aaraadhya = to be worshipped

#359 Thaapasa aaradhya = Who is idolized by Hermits/ Wise sages.

() Thanu = narrow, slim
   Madhya = middle- waist

#360 Thanu Madhya = Who has slender waist

() Thama = thaamasa - darkness- ignorance
   ThamOpaha = removing darkness

#361 ThamOpaha = Who destroys ignorance (arising due to thamsa)

() chith = Thought - Intellect - Soul

#362 Chithi: = Who is the form of pure intelligence / knowledge

() Thath = That ie. brahman - the Truth - eternal truth
   Pada = term - concept
   Lakshyaartha = is the indirectly expressed meaning *(of thath padha...ie. truth)


#363 Thathpadha Lakshyaartha = Who is the "truth" (sath)

() Chith = intellect - spirit - thought
   Eka-Rasa = Having only one interest / unchangeable
   ChidEkarasa = Chit or intellect as unchangeable goal
   Roopini = form of / nature of

#364 ChidEkarasa roopiNi = Who is embodiment of pure-intellegence

() Swathma-anandha = The self /swayam athma's bliss
   Aala = excellent - not insignificant
   Vibhootha = is mighty or great
   Brahmadhya = beginning with brahma
   Anandha = bliss
   Santhathi = generations down / expansion

# 365 Svaathmaanandha lavi bhootha brahmaadhyaananda Santhathi = She whose bliss is an ocean as compared to insignificant bliss of creation (beginning from Brahma)

() Swathma-anandha = The self /swayam athma's bliss
lava = fragment - little piece - a bit
vibhootha = is mighty or great
Brahmadhya = beginning with brahma
Anandha = bliss
Santhathi = generations down / expansion

#365 Svaathmaanandha-lavibhootha Brahmaatyaananda santhathi = Whose minute fragment of bliss is itself magnificient, when compared to the bliss experienced by her creation

(End of Kshetra Kshetragnja Roopa)
(We will continue names describing "Peetams and Anga-dEvathas" )