பீடங்களும் அங்க தேவதைகளும்
காலகண்டி;
காந்திமதி;
க்ஷோபிணீ;
சூக்ஷ்மரூபிணீ;
வஜ்ரேஷ்வரீ;
வாமதேவீ;
வயோவஸ்தா விவர்ஜிதா;
சித்தேஷ்வரீ;
சித்த-வித்யா;
சித்த-மாதா;
யஷஸ்வினீ;
()
கண்டா = தொண்டை
கால = கரிய
காலகண்ட் = கருநீலத் கழுத்தையுடைவன் ( பிரபஞ்சத்தை ரக்ஷிக்க ஆலகால விஷத்தை அருந்த முற்பட்டு, அதனால் கருநீல தொண்டையுடைய சிவன்)
#464 காலகண்டீ = சிவனின் பத்தினியானவள்
#465 காந்திமதீ = சோபையினால் மின்னுபவள்
()
க்ஷோப = கலக்கம் - அசைவு
#466 க்ஷோபிணீ = படைப்பின் துவக்கமான ஆதார சலனத்தின் மூலகர்த்தா
()
சூக்ஷ்ம = சிறிய - நுட்பமான
#467 சூக்ஷ்ம ரூபிணீ = நுண்ணிய வடிவுடையவள் - ஐம்பூதங்களாலான புலங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள்
#468 வஜ்ரேஷ்வரீ = நித்தியதேவிகளில் ஆறாமவளான வஜேரேஸ்வரி (ஆறாம் நித்தியதேவி வஜ்ரேஷ்வரி, விஷுத்தி சக்கரத்தில் வீற்றிருப்பவள் )
#469 வாமதேவி = வாமதேவனான சிவனாரின் பத்தினி (வாமதேவன் காக்கும் தொழிலின் பிரதிநிதித்துவம் )
() வயோவஸ்தா = பருவங்கள் - குழந்தைப்பருவம், இளமை, மூப்பு என்ற நிலைகள்
#470 வயோவஸ்தா விவர்ஜிதா = பருவநிலைகள், காலங்கள் போன்ற எல்லைகளைக் கடந்தவள் - அதன் தாக்கத்திற்கு ஆட்படாதவள்
#471 சித்தேஸ்வரீ = சித்தர்களின் ஈஸ்வரி / தலைவி - சித்தர்களால் வணங்கப்படுபவள் *
* அஷ்டமா சித்திகள் கைவரப் பெற்று ஆன்மீக முதிர்ச்சியுற்றவர்கள், சித்தர்கள் என்று வணங்கப்படுகிறார்கள்.
#472 சித்தவித்யா = சித்த வித்யையின் சாரமானவள் *
* சித்தவித்யா எனும் பஞ்சதஸி மந்தரம் பதினைந்து பீஜங்களைக் கொண்டது
#473 சித்தமாதா = சித்திகளின் ஆதாரம் - மூலம் - சித்தர்களின் மாதா
() யஷஸ்வின் = பிரசித்தி - புகழ் - பிரபலம்
#474 யஷஸ்வினீ = பெருங்கீர்த்தியுடையவள்
( 475 வது நாமத்திலிருந்து "யோகினி நியாஸம்" என்ற தலைப்பில் நாமங்கள் தொடரும்)
(தொடரும்)
Lalitha Sahasranama (464 -474)
Peetas and Anga Devatas
Kaalakanti;
Kanthimathi;
Kshobini;
Sukshma-RoopiNi;
Vajreshvari;
Vaamadevi;
Vayo-avastha-Vivarjitha;
Siddheshvari;
Siddha-Vidhya;
Siddha-Matha;
Yashasvini;
()
kaNta = throat
kaala = dark
Kalakant = Shiva whose throat remains dark due to the poison which he swallowed to protect the universe.
#464 Kaalakanti = She who is wife of Shiva (kaalakant)
#465 Kaanthimathi = Who is shimmering with lustre
()
Kshoba = disturbance- tremble
#466 KShobini = Who is the inceptual disturbance in parabrahma (shiva) for creation
()
Sookshma = subtle - tiny
#467 Sookshma-RoopiNi = She whose form is subtle/intangible
#468 Vajreshvari = Who is the Nithyadevi Vajreshwari (sixth nithya devi who occupies throat chakra )
#469 Vaamadevi = Who is the beloved of Vamadeva (preserving aspect of shiva)
() VayOvastha = stages or states like childhood-youth and oldage
Vivarjitha = beyond
#470 Vayo(a)vastha-Vivarjitha = Who is does not fit in the purview of time - who is beyond the effects of time and its resultant stages.
#471 Sidheshvari = She Who is the Goddess of siddhas .ie. worshipped by siddhas *
Siddhaas are spiritual sadhakas with sidhis or mystical powers
#472 Siddha-Vidhya = Who is the essense of siddha-vidhya *
Siddha Vidhya is the panchadasa mantra or fifteen sylabbled mantra
#473 Siddha-Matha = Who is the mother of Siddhas
() Yashasvin = Celebrated - Famous
#474 Yashasvini = Who is most Venerable
(From the next set, we would categorise her names under "Yogini Nyasam" )
(to continue)
No comments:
Post a Comment