March 19, 2019

லலிதா சஹஸ்ரநாமம் (436 - 441) (with English meanings)



பீடங்களும் அங்க தேவதைகளும்


குஷலா;

கோமலாகாரா;

குருகுல்லா;
குலேஷ்வரீ;
குல குண்டாலயா;
கௌல-மார்க தத்பர சேவிதா;



()
குஷல் = தேர்ச்சி - வல்லமை

#436 குஷலா = திறன் மிகுந்தவள்

()
கோமல் = மென்மை - எழில்
ஆகார் = உருவம்

#437 கோமலாகாரா = நளின மேனியுடையவள்

#438 குருகுல்லா = குருகுல்லா எனும் தெய்வத்தின் வடிவானவள் *

* குருகுல்லா எனும் தேவதை சிவந்த மேனியுடையவளாக, மலர்களாலான வில் அம்பை ஒரு கையில் தாங்கி, மறு கையில் பாசங்குசத்தை தரித்திருக்கிறாள். ஆன்மீகப் பயணத்திற்கு மிகுந்த சவாலாகவும் கடப்பதற்கு அரிதாகவும் இருக்கும் காம இச்சையை பிரதிபலிப்பவளாக சற்றே ரௌத்ர ரூபிணியாக காட்சி தருகிறாள்


()
குல் = குழு - கூட்டம்

#439 குலேஷ்வரீ = குலத்தை ஆளுபவள் ( ஆழ்நோக்கில் குலம் என்பது - அறிபவன், அறியப்படுபவன், அறிவு என்ற மூன்றைக் குறிக்கும்)

()
குலகுண்டா = மூலாதாரத்தின் அமைதிருக்கும் சிறு பிளவு

#440 குலகுண்டாலயா = குலகுண்டா எனும் துவாரத்தில் உரைந்திருப்பவள்

()
கௌல-மார்க = கௌல மார்க்கம்
தத்பர் = அர்பணித்திருப்பது

#441 கௌலமார்க தத்பர சேவிதா = கௌல மார்க்கத்தவர்களின் வழிபாட்டிற்கு உரியவள் *


* கௌல-மார்க்கம் அல்லது குல மார்க்கம் எனும் வழிமுறைகளை கடைப்பிடிப்பவர்கள், தந்திர வழிபாட்டினையோட்டி மூலாதாரத்தை எழுப்பும் முறைகளை கையாள்கிறாரக்ள்.

(தொடரும்)


தந்த்ரங்களில் கௌல மார்க்கம், மிச்ர மார்க்கம், ஸமய மார்க்கம் என்று உள்ள மூன்றில் கௌலம் (வேதத்தைச் சாராமல்) ‘இன்டிபென்டென்டா’யிருப்பது. மிச்ரம் வேத வழிகளையும் அங்கங்கே கலந்து கொள்ளும். ஸமய மார்க்கம் தான் வேதத்தையே அநுஸரித்தது. ஆசார்யாள் அதைத் தான் ஸ்தாபித்தார். அதனால்தான் மதம் என்பதற்கே ஸமயம் (சமயம்) என்று பேர் சொல்கிறோம்.


Lalitha Sahasranama (436 - 441)

Peetas and Anga Devatas

Kushala ;
Komalaakaara;
Kurukulla;
Kuleshwari;
Kula kundaalaya;
Kaula maarga thatpara sEvitha;

()
Kushal = competent - skilful

#436 kusalaa = One who is adept

()
Komal = gentle - sweet- soft
aakar = shape - form

#437 Komalaakaara = Who appears delicate and pretty

#438 Kurukulla = She who is in the form of Kurukulla *

* Kurukulla is a goddess who is represented red in color, holding bow and arrow made out of flowers in one hand and hook and noose in another. Some believe she represents lust and is portrayed with mild wrath, because lust is a challenging obstacle to be conquered in the path of progressing towards divine.

()
Kula = clan - set

#439 KulEshwari = Who rules the kula / group ( in spirutual sense the group here
refers to the knower, known and the knowledge)

()
kulakunda = a tiny space in Mooladhara chakra

#440 Kulakunda-aalaya = She who rests in kulakunda (in mooladhara chakra)

()
Kaula marga = kaula tradition
thatpar = to be devoted

#441 Kaula maarga thatpara sEvitha = Who is revered by devotees who follow Kaula tradition *

* kaula or kulamarga is a tradition followed in shaktism involving tantric practices dealing with awakening of Kundalini.

(to be continued)

No comments:

Post a Comment