October 06, 2019

லலிதா சஹஸ்ரநாமம் (951 - 975) (with English Meanings)



Related image
Suvaasini- Suvaasinyarchana preetha- Sumangali


விபூதி விஸ்தாரம்


ஷாஷ்வதீ;
ஷாஷ்வதைஷ்வர்யா;
ஷர்மதா;
ஷம்பு மோஹினீ;
தரா;
தரசுதா;
தன்யா;
தர்மிணீ;
தர்ம வர்த்தினீ;
லோகாதீதா;
குணாதீதா;
சர்வாதீதா;
சமாத்மிகா;
பந்தூக குசுமப்ரக்யா;
பாலா;
லீலா வினோதினீ;
சுமங்கலீ;
சுககரீ;
சுவேஷாட்யா;
சுவாசினீ;
சுவாசின்யர்சனப்ரீதா;
ஆஷோபனா;
ஷுத்த மானஸா;
பிந்து தர்பண சந்துஶ்டா;
பூர்வஜா;



ஷாஷ்வத் = சாஸ்வதம்

#951 ஷாஷ்வதீ; = நிரந்தரமானவள்



()
ஐஷ்வர்ய = ஆதிபத்தியம் - நாயகம்

#952 ஷாஷ்வதைஷ்வர்யா; = உயர்ந்த நிலையான அதிபதியாக கோலோச்சுபவள் 



()
ஷர்மன் = பேரின்பம்
ஷர்மத = இன்பம் தருதல்

#953 ஷர்மதா; = பேரானந்தம் தருபவள் 



()
ஷம்பு = சம்பு - சிவபெருமானின் நாமம்
மோஹினீ = மோஹிப்பவள்

#954 ஷம்பு மோஹினீ; = சிவனை வசீகரிப்பவள் 



()
தர = பூமி

#955 தரா; = பூமியைப் போன்றவள் ie  தாங்குபவள்  - துணை நின்று பாதுகாப்பவள் 


()
தர =  மலை 
சுதா = புத்திரி

#956 தரசுதா; = மலைமகள் (ஹிமவானின் புத்திரி)



#957 தன்யா; = தனங்களுக்கு   அதிபதி (அனைத்து வகை செல்வங்களும்) 




#958 தர்மிணீ; = தர்மத்தின் வடிவானவள் 


()
வர்த்தின் = பெருகுதல்

#959 தர்ம வர்த்தினீ; = தர்மத்தை பெருகச் செய்பவள்  



()
லோக = உலகம்
அதீத = அப்பாற்பட்டு 

#960 லோகாதீதா; = லோகங்களைக் கடந்து நிற்பவள் ( பதினான்கு லோகங்கள்) 




#961 குணாதீதா; = குணங்களைக் கடந்தவள் (சத்துவம்- ராஜசம்-தாமசம் என்ற முக்குணங்கள்)



()
சர்வம் = அனைத்தும்

#962 சர்வாதீதா; = அனைத்திற்கும் அப்பாற்பட்டவள் 



()
சமாத்மக =  அமைதியான - நிதானமான 

#963 சமாத்மிகா; =  நிதாமான அமைதியான போக்கை உடையவள் - சாந்தம் நிறைந்தவள் 


()
பந்தூக = நாதப்பூ - Midday flower - (Pentapetes phoenicea  - Botanical name)
குசும = மலர் 
ப்ரக்யா = சிறப்பு - அமைப்பு - தோற்றம்

#964 பந்தூக குசுமப்ரக்யா; = நாதப்பூவினைப் போன்ற மாட்சிமை பொருந்தியவள்



#965 பாலா; = பாலாம்பிகையாக அருளுபவள் *

*பாலா என்பவள் அம்பிகையின் பால (சிறுமி) அவதாரம். அவளுள் உறைந்திருக்கும் கள்ளமற்ற சிறுமியின் உருவகம். 


()
லீலா = பொழுதுபோக்கு- விளையாட்டு
வினோதின் = கேளிக்கை

#966 லீலா வினோதினீ; = லீலைகளில்  மகிழ்ந்திருப்பவள் - உலக சிருஷ்டி , ஸ்திதி, லயம் எனும் கேளிக்கையில் உவகையுடன் ஈடுபட்டிருப்பவள் 



#967 சுமங்கலீ; = நலனையெல்லாம் அருளுபவள் 



()
சுக = சுகம்
கர = நிகழ்வித்தல் 

#968 சுககரீ; =  சுகம் பயப்பவள் 



()
சுவேஷ =  புனைந்திருத்தல் - அலங்கரித்திருத்தல்

#969 சுவேஷாட்யா; = அழகிய அபரண-அலங்காரம் தரித்திருப்பவள் 





#970 சுவாசினீ = சௌமாங்கல்யத்துடன் திகழ்பவள் - நித்ய-சுமங்கலி



()
அர்சனா = வழிபாடு
ப்ரீதா = மகிழ்தல் - விரும்புதல் 

#971 சுவாசின்யர்சனப்ரீதா; = சுமங்கலிகளின் பூஜையால் பெரிதும் மகிழ்பவள் 



ஆ = ('ஆ' எனும் எழுத்து அடுத்து வரும் சொல்லிற்கு வலிமை சேர்கிறது.)
ஷோபனா = அழகு - பிரகாசம்
#972 ஆஷோபனா;=  பிராசிப்பவள் - ஜொலிப்பவள் - மிகுந்த அழகுள்ளவள்





#973 ஷுத்த மானஸா; = சுத்த சித்தமுடையவள்  (புலன்களால் மாசுப்படுத்தப்படாத பரிசுத்த மனம்) (சுத்த சைதன்யமாக மிளிர்கிறாள்) 



()
பிந்து = ஸ்ரீசக்கரத்தின் மத்திய பாகம் (அவள் வீற்றிருக்கும் அரியணை)
தர்பண = காணிக்கை 
சந்துஷ்ட = திருப்தியடைதல்  

#974 பிந்து தர்பண சந்துஶ்டா;  = பிந்துவில் கொடுக்கப்படும் தர்ப்பண அர்பணிப்பில் உவகையடைபவள் 





#975 பூர்வஜா; = பிரபஞ்ச சிருஷ்டிக்கு முந்தையவள் = ஆதி முதலானவள் - மூத்தவள் 




Lalitha Sahasranama (950-975)


Vibhoothi Visthaaram


SashvathI;
SashvathaishwaryA;
SharmadhA;
shambhu mOhinI;
DharA;
DharasuthA;
DhanyA;
DharmiNI;
Dharma vardhinI;
Loka-atheethA;
GuNa-atheethA;
Sarva-atheethA;
SamaathmikA;
Bhandhooka kusuma prakhyA;
BalA;
Leela VinodhinI;
SumangalI;
Sukhakari;
SuvEshaadyA;
SuvaasinI;
Suvasinyarchana preethA;
AaShobhanA;
Shuddha maanasA;
Bindhu tharpaNa santhushtA;
PoorvajA;



()
Shashvath = permanent

#951 ShashvathI; = She who is perpetual 



()
Aishvarya = Supremacy 

#952 SashvathaishwaryA; = She who holds the eternal supremacy


()
Sharman = bliss 
Sharmada = conferring happiness

#953 SharmadhA; = Who is propitious 



()
Shambhu = Name of Lord Shiva
Mohini = Who enchants

#954 Shambhu mOhinI; = Who fascinates Lord Shiva 



()
Dhara = Earth

#955 DharA; = She who is Mother Earth ie who supports, protects..




()
Dhara = Mountain
Sutha = Daughter 

#956 DharasuthA; = Who is the daughter of Himaan (king of Mountains) 





#957 DhanyA; = Who possess great wealth and good fortune (wealth of all kind) 





#958 DharmiNI;= She who is virtuous 





()
Vardhin = to increase

#959 Dharma vardhinI; = Who motivates and augments dharma 



()
Loka = world
Atheetha = is beyond

#960 Loka-atheethA; = Who transcends the worlds (14 lokas) 



#961 GuNa-atheethA; Who is beyond attributes ( Sathva- Rajasa- Tamasa = tri-GuNas) 




#962 sarva-atheethA;= Who is surpasses everything (all that is known / unknown) 



()
samaatmaka = possessing equanimity

#963 SamaathmikA; = Who is calm and composed - is serene. 



()
Bhandhooka = Bhandhooka - Midday flower - (Pentapetes phoenicea  - Botanical name)
Kusuma = Flower 
Prakhya = appearance - splendour

#964 Bhandhooka kusuma prakhyA; = She who is like Bandhook flowers in appearance and grandeur.



#965 BalA; = She who is Bala (child) (young girl) *

*Bala refers to her manifestation as a nine year old young girl. It refers to the child within her. 



()
leela = sport - play
Vinodhin = amusing 

#966 Leela VinodhinI; = Who is amused and finds delight in divine play (sport of creation-sustenance and dissolution)



#967 SumangalI; = Who favours good fortune 



()
Sukha = Happiness
Kara = causing - producing

#968 Sukhakari; = Who causes happiness 



()
Suvesha = beautifully adorned
aadhya = richly endowed 

#969 SuvEshaadyA; = Who is beautifully, royally clad



#970 SuvaasinI; = Who is an ever-auspicous,  virtuous married woman



()
archana = worship 
preetha = delighted 

#971 Suvasinyarchana preethA; = Who is pleased by the worship of Suvasinis 
(suvasini = virtuous married woman)



Aa= Syllable "aa" strengthens the word that follows
Shobana= Radiant - Beautiful
#972 Aa-ShobhanA;= Who is very radiant ; Who is extremely beautiful




#973 Shuddha maanasA; = Who is pure minded. (mind wihtout association of senses)
(shines as pure brahman) 



()
Bindhu = Central point in Shri.Chakra where she is seated
TharpaN = offering - satiating 
Santhushta = gratifying

#974 Bindhu tharpaNa santhushtA; = Who is very gladdened by the offering made 
to the Bindhu(of Shri Chakra) 



#975 PoorvajA; = Who is existed prior to Cosmic creation - The first existence (eldest)

6 comments:

  1. Excellent work, very nice, superb work, a very good service to bakthas....

    ReplyDelete
  2. My suggestion, if you do translations to famous slokas like
    swaminatha karavalamba stotram etc, which we are recite frequently.......thanks மிக்க
    நன்றி , மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. Thankyou for your encouragement and support. I have others lined up in the agenda. I shall try my best to do as much as I can.

      Delete
    2. An humble request
      Can you please provide me ebook pdf version of your Lalitha Sahasranama meaning translations Tamil pages
      I will be so thankful to you for this
      Thank you very much in advance
      Chandramouli
      Chennai

      Delete
    3. Hello! Sorry for not responding for so long. Comment was moderated and completely escaped my attention. Here is the link for my english and tamil free pdf versions.

      Ebooks:
      https://www.smashwords.com/books/view/1001568
      https://www.smashwords.com/books/view/1001812

      Free Tamil pdf version:
      https://freetamilebooks.com/ebooks/srilalithasahasranama/

      Delete
  3. Thank you so much. pls upload meaning of vishnu sahasranamam in tamil

    ReplyDelete