Panchasankhyopacharini - Sri.Kamakshi offered pancha sankhyas (dhoop, dheep, nivedhyam, sandal-paste and flowers) and is worshipped by Adi-Shankaracharya |
விபூதி விஸ்தாரம்
அனார்க்ய கைவல்ய பத தாயினீ;
ஸ்தோத்ரப்ரியா;
ஸ்துதிமதீ;
ஷ்ருதி சம்ஸ்துத வைபவா;
மானஸ்வினீ;
மானவதீ;
மஹேஷீ;
மங்களாக்ருதி:;
விஷ்வமாதா;
ஜகத்தாத்ரீ;
விசாலாக்ஷீ;
விராகிணீ;
ப்ரகல்பா;
பரமோதாரா;
பராமோதா;
மனோமயீ;
வ்யோம-கேஷீ;
விமானஸ்தா;
வஜ்ரிணீ;
வாமகேஷ்வரீ;
பஞ்சயக்ஞப்ரியா;
பஞ்ச ப்ரேத மஞ்சாதி ஷாயினீ;
பஞ்சமீ;
பஞ்ச பூதேஷீ;
பஞ்ச சங்க்யோபசாரிணீ;
()
அனார்க்ய = விலைமதிப்பற்ற
கைவல்ய = முக்தி
பத = பதம் - நிலை
தாயின் = வழங்குதல்
#926 அனார்க்ய கைவல்ய பத தாயினீ; = ஒப்பற்ற கைவல்யபதம் அளிப்பவள்
@927 ஸ்தோத்ரப்ரியா; = ஸ்தோத்திர துதிகளில் விருப்பமுள்ளவள் (பக்தர்கள் துதிக்கும் ஸ்தோத்திரங்கள்)
()
ஸ்துதி = போற்றுதல்
மதி = மதி (அறிவு)
#928 ஸ்துதிமதீ; = ஸ்துதி ஸ்தோத்திரங்களின் அறிவாக, அதன் சாரப் பொருளாகியவள்
()
ஷ்ருதி = வேதங்கள்
சம்ஸ்துத = போற்றுதல்
வைபவ = மகிமை
#929 ஷ்ருதி சம்ஸ்துத வைபவா; = வேதங்கள் கொண்டாடும் மகத்துவம் பொருந்தியவள்
#930 மானஸ்வினீ; = தெளிந்த அமைதியான மனதுடையவள் - தனிச்சையானவள்
#931 மானவதீ; = உயர்ந்த கௌரவம், புகழ், பெருமை உடையவள்
#932 மஹேஷீ; = இறைவன் மஹேஸ்வரனின் துணைவியானவள்
()
மங்கள = மங்களம் தரும்
ஆக்ருதி = வடிவம்
#933 மங்களாக்ருதி:; = சுபீக்ஷம் மற்றும் நன்மையின் உருவகமானவள்
()
விஷ்வ = பிரபஞ்சம்
#934 விஷ்வமாதா; = பிரபஞ்சத்தின் அன்னை
()
ஜகம் = பிரபஞ்சம்
தாத்ர் = தாங்குபவர் - துணை நிற்பவர்
#935 ஜகத்தாத்ரீ; = பிரபஞ்சத்தை ரக்ஷிப்பவள் - காத்து துணை நிற்பவள்
()
அக்ஷி = கண்கள்
விஷால = விசாலம்
#936 விஷாலாக்ஷீ; = அகண்ட விசாலமான விழிகளை உடையவள் (பிரபஞ்சத்தையே கடாக்ஷிக்கும் விழிகள்)
#937 விராகிணீ; = வைராக்கியமுள்ளவள் - இச்சைகளுக்கு அப்பாற்பட்டவள் - விருப்பு வெறுப்பற்றவள்
#938 ப்ரகல்பா; = உறுதியும் நம்பிக்கையும் நிறைந்தவள் - துணிந்தவள்
()
பரம = பெரிய - உயர்ந்த
உதார = தாராளம்
#939 பரமோதாரா; = பெரும் கொடையாளி;- மிகப்பெரிய வள்ளல்
()
மோதா = இன்பம் - மகிழ்ச்சி
பரா = உயர்ந்த
#940 பராமோதா; = பேரின்பமானவள் (பேரின்பத்தின் இருப்பிடம்)
()
மனோ = மனம்
மயீ = உள்ளடக்கி இருத்தல் - கொண்டிருத்தல்
#941 மனோமயீ; = மனோமயமானவள் = மனமாகி இருப்பவள்
()
வ்யோமன் = ஆகாசம் - சுவர்கம்- வானம்
கேஷ = கேசம்
கேஷின் = நீண்ட கேசம்
#942 வ்யோம-கேஷீ; = அம்பரத்தை கேசமெனக் கொண்டவள் (அண்ட ரூபம்)
()
விமான = ஆகாய-மார்க ரதங்கள் - விமானங்கள் - தேவதா ரதங்கள் (அவர்களின் வாகனங்கள்)
ஸ்தா = இருத்தல்
#943 விமானஸ்தா; = ஆகாய- மார்க்கமான விமானத்தேரில் உலா வருபவள்
()
வஜ்ர = இந்திரனின் ஆயுதம்
#944 வஜ்ரிணீ; = வஜ்ராயுதம் தாங்கியவள்
()
வாமக = வாமகேஷ்வர தந்திரம் (ஸ்ரீவித்யா உபாசனையைச் சார்ந்தது)
ஈஸ்வரீ = ஈஸ்வரீ - தலைவி
#945 வாமகேஷ்வரீ; = வாமகேஸ்வர தந்திரத்தின் உபாசனா தேவதையாக விளங்குபவள்
()
யக்ஞம் = பூஜை முறை , வேள்வி
பஞ்சயக்ஞ = பஞ்ச (ஐந்து) யக்ஞங்கள் ( தேவ, பிரம்ம , பித்ரு மனுஷ்ய, பூத யக்ஞங்கள்)
#946 பஞ்சயக்ஞப்ரியா; = பஞ்ச யக்ஞங்களில் விருப்பமுள்ளவள்
()
பஞ்சப்ரேத = ஐந்து சவங்கள்
மஞ்சாதி = படுக்கை
சயன = சாய்ந்திருத்தல் - ஓய்வு
#947 பஞ்ச ப்ரேத மஞ்சாதி ஷாயினீ; = ஐந்து பிரேதங்களைக் கால்களாகக் கொண்ட படுக்கையின் மேல் ஓய்ந்திருப்பவள் *
*பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹாதேவன் நான்கு கால்களாகவும், சதாசிவனை இருக்கையாகக் கொண்ட அரியணையில் லலிதாம்பிகை வீற்றிருக்கிறாள் (ஓய்ந்திருக்கிறாள்). சக்தியின்றி இப்பிரபஞ்சத்தின் செயலிழப்பை இந்நாமம் உணர்த்துகிறது.
()
பஞ்சம; = ஐந்தாவதான - சிவன்
பஞ்சமீ; = ஐந்தாவதான - சிவனின் துணைவி
#948 பஞ்சமீ; = ஐந்தாவதானவள் (சிவனின் துணைவி) *
*பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹாதேவன் முதலியவர்கள் நால்வர்
()
பஞ்ச-பூத = ஐம்பூதங்கள் (நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்)
ஈஷீ = ஈஸ்வரீ
#949 பஞ்ச பூதேஷீ; = ஐம்பூதங்களை அடக்கி ஆளுபவள்
()
சாங்க்ய = மொத்தமாக - தொடர்புடைய - உடன் சார்ந்த
உபசார = உபசாரங்கள்
#950 பஞ்ச- சங்க்ய-உபசாரிணீ; = ஐந்துவிதமான உபசாரங்களை ஏற்பவள் (உபசாரங்களைக் கொண்டு துதிக்கப்படுபவள்) (தூபம், தீபம், சந்தனம், மலர், நைவேத்யம் முதலியன)
Lalitha Sahasranama (926 - 950)
Vibhoothi Visthaaram
Anargya Kaivalya padha dhaayinI;
SthothrapriyA;
SthuthimathI;
Shruthi samsthutha vaibhavA;
Manaswini;
MaanavathI;
MahEshI;
MangaLakruthi:;
VisvaMaathA;
Jagad-dhatrI;
VisalakshI;
ViraagiNI;
PragalbhA;
ParamOdharA;
ParaamOdhA;
ManOmayI;
VyOma-kEshi;
VimanasthA;
VajriNI;
VamakeshwarI;
Panchayagna PriyA;
Pancha pretha manchadhi shayinI;
PanchamI;
Pancha BhoothEshI;
Pancha sankyopachaariNI;
()
Anaargya = invaluable
Kaivalya = emancipation
Pada = step
Dhayin = grant
#926 Anargya Kaivalya padha dhaayinI; = She who grants most treasured, final beatitude.
#927 SthothrapriyA; = Who is fond of hymns praising her.
()
Sthuthi = adulation - to eulogize
Mathi = Intelligence
#928 SthuthimathI; = Who is the knowledge, and extract of the hymns of praise
()
Shruthi = Vedas
samsthutha = celebrated
Vaibhava = grandeur
#929 Shruthi samsthutha vaibhavA; = Whose Magnificence is celebrated in Vedas
#930 Manaswini; = Whose mind is self-willed and peaceful
()
Maanavat = enjoying high honour
#931 MaanavathI; = Who has enjoys high eminence, pride and honour
#932 MahEshI; = Who is the Wife of Lord Mahesvara
()
Mangala = Auspicious
Akruthi = configuration
#933 MangaLakruthi:; = Who is the embodiment of all that is auspicious and fortunate.
()
Vishva = Universe
#934 VisvaMaathA; = Who is the mother of Cosmos
()
Jagat = Universe
dhatr = Founder, creator, bearer, supporter
#935 Jagad-dhatrI; = She Who sustains the Universe
()
Akshi = Eyes
Vishal = Broad - Large
#936 VishalakshI; = Who is wide eyed (to grace entire universe)
#937 ViraagiNI; = Who is detached - passionless
#938 PragalbhA; = Who is determined, bold and confident
()
Udhaar = Generous
Parama = Supreme - of highest order
#939 ParamOdharA; = Who is extremely bounteous, liberal
()
Modha = Pleasure - Joy
Para = Supreme - highest point or degree
#940ParaamOdhA; = Who is the highest Bliss
()
Mana = mind
Mayee = composed of - consisting of
#941 ManOmayI; = Who is the manifestation of Mind
()
Vyoma = ether - heaven - sky
Kesha = Hair
Keshin = Long fine hair
#942 VyOma-kEshi; = Whose hair is the sky of the cosmos (Her macro form)
()
Vimaana = sky chariot - aerialchariot(of Gods) - celestial chariot - aircraft
Stha = is present (occupied)
#943 VimanasthA; = She who does celestial travel seated in her celestial chariot
(aerial chariot- vehicle of gods and goddesses)
()
vajra =Indra's weapon
#944 VajriNI; = Who holds Indra's weapon Vajra (Thunderbolt)
()
Vamaka = Vamakeshvara thantra (of Srividhya worship)
Eshwari = Is the Deity or Lord
#945 VamakeshwarI; = Who is the presiding deity of Vaamakeshvara thantra
()
Yagna = Sacrifice - act of worship and devotion often along with offerings.
Panchayagna = Five yagnas (Deva, brahma, pitru, manushya and bhoota yagnas)
#946 Panchayagna PriyA; = Who is fond of panchayagnas
()
Panchapretha = Five corpses
Manchathi = bedstead - couch
Saayin = reclining
#947 Pancha pretha manchadhi shayinI; = Who reclines on the cot made of five corpses. *
* Few picture is seen depicting she is seated on the throne, whose legs are Brahma, Vishnu, Rudhra and Mahadeva. Whose seat is Sadashiva. The indication is to portray, that without divine energy (shakthi) functioning of the univese comes to a stand-still.
()
Panchama = The fifth = Shiva
Panchami = The fifth = Consort of Shiva
#948 PanchamI; = Who is the fifth (Brahma, Vishnu, Rudhra and Mahadeva being the other four)
()
Bhootha = Five elements (Ether, Fire, Water, Earth and Air)
IshI = ruler (ishvari)
#949 Pancha BhoothEshI; = Who controls and commands the five elements
()
Saankya = amounting to - connected with
Upachaara = serve - offer
#950 Pancha-sankya-upachaariNI; = Who is worshipped by offering five types of offerings (Sandalpaste, flower, incense, deepa (lighting lamp) and naivedhya(food))
No comments:
Post a Comment