பொழுது போகிறதா?
அய்யோ பாவம்!
மெல்லப் பழகிவிடும்...
எப்படி சமாளிக்கிறாய்!
வீட்டில் முடங்குவது பெருங்கடினம்...
நடைபழகு; புத்தகத்தைப் பிரி.
ஏகாந்தமே பேரின்பம்..
விருப்ப ஓய்வின்
வடுக்கள் ஆறும் வரை
தொடரும் கரிசனம்
*
வீட்டில் பாவாமல்
வீதியிலே சுற்றிய கால்களுக்கு
பொன்விலங்கிட்டு
விருப்பங்களை விலக்கி
திருமணச் சுவற்றுக்குள்
உலகத்தைச் சுருக்கி
இல்லறதர்மம் காத்த என்னிடம்
இச்சொற்களை
யாரும் உதிர்த்ததில்லை.
அய்யோ பாவம்!
மெல்லப் பழகிவிடும்...
எப்படி சமாளிக்கிறாய்!
வீட்டில் முடங்குவது பெருங்கடினம்...
நடைபழகு; புத்தகத்தைப் பிரி.
ஏகாந்தமே பேரின்பம்..
விருப்ப ஓய்வின்
வடுக்கள் ஆறும் வரை
தொடரும் கரிசனம்
*
வீட்டில் பாவாமல்
வீதியிலே சுற்றிய கால்களுக்கு
பொன்விலங்கிட்டு
விருப்பங்களை விலக்கி
திருமணச் சுவற்றுக்குள்
உலகத்தைச் சுருக்கி
இல்லறதர்மம் காத்த என்னிடம்
இச்சொற்களை
யாரும் உதிர்த்ததில்லை.
-ShakthiPrabha

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
ReplyDeleteஇதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது புரிந்ததும் புரியாததும் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். உங்களைப் பற்றியும் உங்கள் வலைத்தளம் பற்றியும் ஒரு பதிவை நீங்களே விரிவாக எழுதி எமது valaioalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சுவாரஸ்யம்.
ReplyDeleteவருகைக்கு நன்றி :)
Delete