சகுண உபாசனா
மஹாதந்த்ரா;
மஹாமந்த்ரா;
மஹாயந்த்ரா;
மஹாஸனா;
மஹா யாக க்ரம-ஆராத்யா;
மஹா பைரவ பூஜிதா;
() தந்த்ரா = தந்திர சாஸ்திரங்களும் அதன் வழிபாட்டு முறைகளும்
#226 மஹாதந்த்ரா = தந்திர சாஸ்திரங்களின் இறுதி இலக்காக/ விளங்குபவள் *
* தந்திர சாஸ்திர வழிபாட்டு முறைகள், குண்டலினி சக்தியை எழும்பச் செய்து சஹஸ்ராரத்துடன் இணைக்கும் பயிற்சியில் கவனம் செலுத்துவதாக அமைகிறது. முக்தியை நோக்கிய பயண்த்திற்கான மற்றொரு யோக முறையாக சிலர் கருதுகின்றனர்.
#227 மஹாமந்த்ரா = மந்திரங்களிலேயே அதி உன்னத மந்திரமாக திகழ்பவள்
() யந்த்ரா = பூஜைக்குறிய வழிபாட்டு தகடுகள் / தாயத்துக்கள் முதலியன
#228 மஹாயந்த்ரா = தலையாய முதன்மை யந்திரமாகியிருப்பவள்
#228 மஹாயந்த்ரா =அதி உன்னத ஸ்ரீசக்ரமாக வீற்றிருப்பவள் ( யந்திரங்களில் தலையாயது)
() ஆசனா = இருப்பு- தங்கியிருத்தல் - ஆசனம்- அமர்ந்திருத்தல்
#229 மஹா(ஆ)சனா = சிகரத்தில் அரியாசனமிட்டு கொலுவிருப்பவள் *
* பிரபஞ்ச தோற்றப் படிநிலைகளின் முகட்டில் இருப்பவள்
() யாக = யாகங்கள் யக்ஞ்சங்கள் மூலம் நடத்தப்படும் தியாகம் - அர்பணிப்பு க்ரம = விதி முறைகள் - படிப்படியான முன்னேற்றம் ஆராத்யா = பூஜை
#230 மஹா யாக க்ரம-ஆராத்யா = முறையாக செய்யப்படும் மாபெரும் யாகங்களால் ஆராதிக்கப்படுபவள்
#231 மஹா பைரவ பூஜிதா = மஹா பைரவரால் பூஜிக்கப்படுபவள் ( பைரவர் சிவனின் அம்சமாக கருதப்படுகிறார்)
(தொடர்வோம்)
Lalitha Sahasranama (226 - 231)
Saguna Upasana
MahaThanthra;
MahaManthra;
MahaYanthra;
MahaAsana;
Maha Yaga Krama-Araadhya;
Maha Bhairava Poojitha;
() Thanthra = Tantric worship and practices - Technique of Tantric rituals *
#226 MahaThanthra = Who is the supreme destination of Thantra shastras
* Tantric practices and shastras were helpful for raising the kundalini to reach
universal consciousness. Its supposedly the left handed path towards salvation.
#227 MahaManthra = Who is the most Salient of all mantras
() Yanthra = apparatus or device personifying the supreme
#228 MahaYanthra = Who is the apex of all forms of yanthras
#228 MahaYanthra = Who is the seated as sacred Srichakra yanthra (principal of all yantras)
() Asana = Staying-dwelling - seat/sitting
#229 Maha-Asana = She who has has positioned herself at the crest *
* As highest faculty in the hierarchy
() yaga = Sacrifices
Krama = procedures - progressing step by step
Araadhya = worship - to please
#230 Maha Yaga Krama-Aradhya = She who is worshipped throughImmense sacrifices adhering to rituals and procedures
#231 Maha Bhairava Poojitha = Who is worshipped by Lord Bhairava (form of Shiva)
(to continue)
No comments:
Post a Comment