விஜயா;
விமலா;
வந்த்யா;
வந்தாரு-ஜன வத்ஸலா;
வாக்வாதினீ;
() விஜய = வெற்றி
#346 விஜயா = அனைத்திலும்-அனைத்தையும் வெற்றி கொள்பவள்
() விமல = சுத்தம் - களங்கமில்லாத
#347 விமலா = அப்பழுக்கற்ற பரிசுத்த வடிவானவள் ; தூய்மையின் சாரமானவள் ( களங்கம் என்று கற்பிக்கப்பட்ட இருமைத்தன்மை, மாயை, அறியாமை
முதலியவற்றிலிருந்து விடுபட்டவள். )
() வந்த்ய = வணக்கத்துக்குறிய - துதிக்கத்தகுந்த - புகழ்மிக்க
#348 வந்த்யா = போற்றி தொழுவதற்குறியவள்
() வந்தாரு = மதிப்பளிக்கும் - புகழ்பாடும்
ஜன = பிரஜைகள் - மக்கள்
வத்ஸலா = வாத்ஸல்யம் - அன்பு - கனிவு - பாசம் (தாயன்பு)
#349 வந்தாரு-ஜன வத்ஸலா = பக்தர்களின் பால் தாய்மையின் கனிவை பொழிபவள் *
வந்தாரு-ஜன என்பதை அவள் புகழ்பாடி போற்றும் மக்கள் ie பக்தர்கள் என்று உணரவேண்டும். அவர்கள் அன்னையை தொழுதேத்துவதால் பக்தர்கள். அத்தகைய பக்தர்களே அவளுக்கு பிள்ளைகள். அவர்களிடத்தில் ஒரு தாய் சேயிடம் கொண்ட கருணையை, அன்பைப் பொழிபவள் .
() வாக் (கங்கை என்னும் சொல்லில் வரும் "க" உச்சரிப்பு) இச்சொல் வாச் அல்லது வாச (சக்கரம் என்ற சொல்லின் "ச" உச்சரிப்பு) எனும் சொல்லுடன் கூட்டுச் சொல்லாய் உபயோகிக்கப்படுகிறது. )
வாத = பேசும் - உரைக்கும் - சொற்பொழிவு - சொல்லாடல்
#350 வாக்வாதினீ = சொல் அல்லது வாக்கின் ஆதாரமாய் திகழ்பவள் (அவற்றின் மூலக் காரணம் - பிறப்பு)
(தொடரும்)
Lalitha Sahasranama (346 - 350)
Kshetra Kshetrajna Roopam
Vijaya;
Vimala;
Vandhya;
Vandharu Jana Vatsala;
Vaag vaadhini;
() Vijaya = Triumph/Victory
#346 vijayaa = She Who is ever trumphant
() Vimal = pure - clean
#347 vimala = Who is the true essence of purity (dirt here refers to illusion or duality
arising out of ignorance )
() Vandhya = praise worthy
#348 Vandhyaa = She who is celebrated / worshipped/ is venerable
() Vandhaaru = respectful -praising
Jana = people - subjects
Vathsala = tender- loving - love towards a child
#349 Vandhaaru-jana vatsala = She who has motherly love towards her devotees *
'Vandhaaru-jana' means people who are respectful towards her. They celebrate her, therefore her devotees. She has vaathsalyam or motherly love towards her devotees.
() vaag (is mentioned to be used in compound with similar words)
vaadha = speaking - saying- discoursing
#350 Vaagvaadhini = She who is quintessence of speech (cause or origin of speech)
(to continue)
No comments:
Post a Comment