சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.
சீறும் புயலும் மழையும் சேர்ந்தால் சின்னக் குடை தாங்காது ஏனோ நிஐவுக்கு வந்தது
வருகைக்கு நன்றி. உண்மை தான். குடைகள் தாங்குவதில்லை, வளைந்து கொடுக்கும் நாணல்கள் தாங்கிடும். ஆற்றாங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணல் என்ற பாடல் வரிகள் பொருந்திடும்.
நன்றி ராமலக்ஷ்மி
சீறும் புயலும் மழையும் சேர்ந்தால் சின்னக் குடை தாங்காது ஏனோ நிஐவுக்கு வந்தது
ReplyDeleteவருகைக்கு நன்றி. உண்மை தான். குடைகள் தாங்குவதில்லை, வளைந்து கொடுக்கும் நாணல்கள் தாங்கிடும். ஆற்றாங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணல் என்ற பாடல் வரிகள் பொருந்திடும்.
Deleteநன்றி ராமலக்ஷ்மி
ReplyDelete