பஞ்ச பிரம்ம ஸ்வரூபம்
ஹ்ரீம்காரீ;
ஹ்ரீமதீ;
ஹ்ருத்யா;
ஹேயோபாதேய வர்ஜிதா;
ராஜ ராஜார்ச்சிதா;
ராஜ்ஞீ;
#301 ஹ்ரீம்காரீ = ஹ்ரீம் என்ற மந்திரமானவள் *
* ஹ்ரீம் என்பது பீஜாக்ஷர மந்திரம். பீஜம் என்றால் விதை. பீஜ அக்ஷரங்கள் ஆன்ம தத்துவத்துடன் தொடர்புடையது. மந்திரசக்தி பீஜாக்ஷரத்தின் பிரயோகத்தில் பன்மடங்கு உயர்கிறது.
ஓம் என்ற பீஜாக்ஷரம் பெரும்பாலும் த்ரிமூர்த்திகளை விளிக்கும்.
Refering: speakingtree.in:
"Hreem is the Mantra of Mahamaya or Bhuvaneshwari. The best and the most powerful make a person leader of men and help get a person all he needs. ‘ Ha ' means Shiva, ‘ Ra ' is prakriti, ‘ ee ' means Mahamaya. Nada is the Mother of the Universe, and bindu is the dispeller of sorrow."
For general reading of Bija mantras of various deities
() ஹ்ரீமத் = அடக்கமான
#302 ஹ்ரீமதீ = அடக்கமானவள் ; ஆர்பபாட்டமற்ற சாந்தம் நிறைந்தவள்
#303 ஹ்ருத்யா = ஹ்ருதயத்தில் (இதயத்தில்) வசிப்பவள் - ஹ்ருதய வாசினி
() ஹேய = கழித்தல் - விலக்குதல்
உபாத்யேய = தேர்ந்தெடுத்தல் அல்லது அனுமதித்தல்
வர்ஜிதா = இல்லாத
#304 ஹேயோபாதேய வர்ஜிதா = எதனையும் தள்ளி விலக்குதற்கும் விரும்பி ஏற்பதற்கும் அப்பாற்ப்பட்டவள் *
பிரம்மம் என்ற உயர்ந்த தத்துவமாக ஸ்திரம் கொண்டிருப்பதால் எப்படிப்பட்ட நியதி நியமங்களாலும் கட்டுப்படாதவள். எப்பொருளைத் தள்ளலையும் கொள்ளலையும் தாண்டி நிற்ப்பவள். பூர்ணத்தின் இயல்பாக இருப்பதால் அவளை எதுவும் கட்டுப்படுத்துவதில்லை.
#305 ராஜ ராஜார்ச்சிதா = மஹாராஜனாலும் (பேரரசர்களால்) அர்சிக்கபடுபவள்; துதிக்கப்படுபவள்
#306 ராஜ்ஞீ = மஹாராணி (பிரபஞ்சத்தின் பேரரசனான சிவனின் அர்தாங்கினி என்பதாலும் மஹாராணி என்று புரிதல்)
(தொடரும்)
Lalitha Sahasranama (301 - 306)
Pancha Brahma Swaroopam
Hreemkaari;
Hreemathi;
Hrudhya;
HeyOpaadEya varjitha;
Raja-Rajaarchitha;
Rajnyee;
#301 hreemkaari = She who is the mantra "hreem" *
*hreem is the bija akshara. Bija means seed. Bija akshara(syllable) are seed syllables which are connected with the spiritual principles. Mantra's potency and power is increased when bijakshara is added.
Bijakshara "Om" is most common, often refering Trimurtis.
Refering: speakingtree.in:
"Hreem is the Mantra of Mahamaya or Bhuvaneshwari. The best and the most powerful make a person leader of men and help get a person all he needs. ‘ Ha ' means Shiva, ‘ Ra ' is prakriti, ‘ ee ' means Mahamaya. Nada is the Mother of the Universe, and bindu is the dispeller of sorrow."
For general reading of Bija mantras of various deities
() hreemat = modest
#302 hreemathi = She who is modest
#303 hrudhya = Who dwells in the heart (resides in the heart as the soul)
() heya = to diminish or subtract
upadheya = to choose or allow
varjitha = devoid of
#304 HeyOpadhEya varjithaa = She who has nothing to include or exclude - accept or reject *
She stands in highest standpoint of brahmam, hence no rules or scriptures to follow, accept or reject,
as she resides as totality and sees herself in cosmic unity.
() Raja-raja = emperor - king of kings
#305 Raja rajarchitha = Who is praised and revered by 'king of kings'
#306 Rajnyee = She who is the queen ( of king of kings...i.e. shiva)
(to continue)
No comments:
Post a Comment