விபூதி விஸ்தாரம்
த்யான-கம்யா;
அபரிச்சேத்யா;
ஞானதா;
ஞான விக்ரஹா;
சர்வ வேதாந்த சம்வேத்யா;
சத்யானந்த ஸ்வரூபிணி;
லோபமுத்ரா-அர்சிதா;
லீலா க்ல்ருப்த ப்ரமாண்ட மண்டலா;
அத்ரிஷ்யா;
த்ரிஷ்ய ரஹிதா;
()
கம்யா = அடையக்கூடிய
#641 த்யான கம்யா = தியானத்தின் மூலம் அடையப்படுபவள்
()
அபரிதா = வரையறுக்க இயலாத - சூழப்படாத
சேத்யா = பிளக்கப்பட்ட - வெட்டப்பட்ட
அபரிச்சேத = தொடர்ச்சி
#642 அபரிச்சேத்யா = வரையறுக்க முடியாதவள் - எங்கும் நிறைந்து நிரம்பியிருப்பவள்
()
தா = கொடுத்தல் - அனுக்கிரகித்தல்
#643 ஞானதா = ஞானம் அருள்பவள் ( பிரம்ம ஞானம் )
()
விக்ரஹா = வடிவம் - உருவம்
#644 ஞான விக்ரஹா = ஞானத்தின் மொத்தவடிவமாக திகழ்பவள் - ஞானமூர்த்தி
()
சம்வேத்யா = புரிந்துணர்தல் - கற்றல்
#645 சர்வ-வேதாந்த சம்வேத்யா = அனைத்து வேதாந்தங்களின் (உபநிஷதங்கள்) வழியே புரிந்துணரப் படுபவள்
#646 சத்யானந்த ஸ்வரூபிணீ = மெய்ப்பொருளானவள் ; ஆனந்தத்தின் வடிவானவள்
()
அர்ச்சித்= புகழ்தல் - வணங்குதல்
#647 லோபமுத்ரா-அர்ச்சிதா = லோபமுத்ராவால் போற்றப்படுபவள் *
* லோபமுத்ரா அகஸ்திய மாமுனியின் துணைவி. சாக்த வழிபாட்டுக்கு
உறுதுணையாக இவரின் பங்களிப்பு அமைந்திருக்கிறது .
()
லீலா = விளையாட்டு
க்ல்ருப்த = படைத்த - அமைக்கபப்ட்ட
ப்ரம்மாண்ட - மண்டலா = பிரபஞ்ச மண்டலம் ( பிரபஞ்ச முழுமையும்)
#648 லீலா க்ல்ருப்த ப்ரம்மாண்ட மண்டலா = அண்ட பிரபஞ்சம் முழுவதையும் சிறுபிள்ளை விளையாட்டென (சடுதியில்) உருவாக்கியவள் ( பிரபஞ்சப் படைப்பு அவளது தீரா விளையாட்டு )
()
த்ரிஷ்ய = பார்க்கும் - பார்க்கப்படும் - காட்சி
அத்ரிஷ்ய = பார்க்கப்படாத
#649 அத்ரிஷ்யா = மறைபொருளானவள் (பார்வையின் புரிதலுக்கு அப்பாற்பட்டவள்)
()
ரஹிதா = இல்லாத- விடுத்த - நீங்கிய
#650 த்ரிஷ்ய ரஹிதா = பார்வைக்கு புலப்படாதவள் (பார்வையின் பொருளுக்கு அகப்படாதவள்)*
*சென்ற நாமத்தின் நீட்சி
#650 த்ரிஷ்ய ரஹிதா = பார்க்க ஏதுமற்றவள் (அவளே அனைத்துமாகி அத்வைதமாகி இருப்பதால், இன்னொன்று என எதுவுமற்ற நிலையில், பார்வைக்கு சர்வவியாபியான அவளன்றி ஏதுமில்லை)
(தொடரும்)
Lalitha Sahasranama (641 - 650)
Vibhoothi Visthaaram
Dhyana-gamya;
Aparichchedya;
Gnanadha;
Gnana Vigraha;
Sarva vEdantha samvEdya;
Satyananda SwaroopiNi;
Lopamudra-architha;
Leela Klruptha Brahmanda maNdala;
Adhrishya;
Drishya Rahitha;
()
gamya = attainable - perceptible
#641 Dhyana-gamya = Who is accessible through meditation
()
Aparita = not contained - not encompassed by - not surrounded
Chedya = to be cut- divided or split
AparichchEda = continuance
#642 AparichchEdya = She who is limitless (continous) - Who is omnipresent
()
dha = to give - bestow
#643 Gnanadha = Who gifts knowledge (supreme knowledge of self)
()
Vigraha = configuration - body - form - shape
#644 Gnaana Vigraha = Embodiment of Gnaana (knowledge)
()
SamvEdhya = to be understood or learnt
#645 Sarva-vEdanta Samvedhya = Who is to be understood or grasped
through all Vedantas (upanishads)
#646 Sathya-ananda SwaroopiNi = Who is in the form of eternal truth and bliss
()
Archith = to praise - salute
#647 Lopamudhra-architha = Who is worshipped by Lopamudra *
*Lopamudra is wife of Sage Agastya who contributed much towards
Sakta tradition of hinduism .
()
Leela - play - sport
Klruptha = produced - formed - arranged
Brahmanda-mandala = Cosmic zone (entire orb) (the totality)
#648 Leela klruptha brahmanda-mandala = She Who has created
the entire cosmos like it is a sport (Entire creation is a child's play for her)
()
Dhrishya = visual - view - that which is seen
Adhrishya = unseen
#649 Adhrishya = Who is unrevealed (hidden ie not easily perceivable)
()
Rahitha = deprived of - bereft of - foresaken - absent
#650 Dhrishya Rahitha = Who cannot be seen (who is beyond visual grasp) *
#650 Dhrishya Rahitha = Who has nothing to see (as she is omnipresent everywhere,
there is no second entity (advaita), therefore she has nothing but herself)
(to Continue)
An earnest attempt to discuss meanings word by word - ShakthiPrabha
An earnest attempt to discuss meanings word by word - ShakthiPrabha
No comments:
Post a Comment