This Video talks about Lord Shiva's grace upon his ardent devotees. How miraculous are his deeds and how lord showers immense blessings when he is pleased with their flawless devotion. Eripathar Nayanmar, couldn't tolerate injustice towards Devotees of Lord shiva. What does Nayanmar do to stand by their side? Nayanmar offered his service to the devotees of Shiva and wiped their distress and tears. Please listen to the link to know how Shiva, accepted the service of Nayanmar.
சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.
Lalitha Sahasranama, லலிதா சஹஸ்ரநாமம், Miscellaneous
January 29, 2025
யாமிருக்க பயமேன்! ( அடியவர் துயர் தீர்த்த எரிபத்தர் )
December 15, 2024
ஸ்ரீருத்ரம் ஜபித்த பலன்; கிட்டிய முக்தி! (ருத்ர பசுபதி நாயன்மார்)
Rudhrapasupathi nayanmar attained the supreme abode by chanting SriRudhram all through his life. He stood immersed in neckdeep water and chanted Srirudhram, which pleased the lord immensely. Such is the divine power of bhakthi and that of SriRudhram. Click to watch 👇
#நாயன்மார்கள், #நாயன்மார், #ருத்திரபசுபதி, #திருத்தலையூர், #ருத்ரம், #ஸ்ரீருத்ரம், #சமகம், #நாமகம், #Bhakthi, #hinduism, #வேதம், #VEdas, #Rudhram, #chamakam, #Srirudhram, #priest, #Brahmin, #அந்தணர், #wealth, #சிவன், #sanatana, #சோழநாடு, #சனாதனம், #தமிழ், #Nayanmar, #NayanmargaL, #Lord, #Siva, #Kailash, #BoleNath,
November 27, 2024
அடியவர்க்கு அன்னதானம் - (இளையான்குடி மாறனாரின் உன்னத வாழ்வு)
November 14, 2024
இப்படியும் கூட நடக்குமா? - இயற்பகை நாயன்மாரின் அபூர்வ சரித்திரம்
October 30, 2024
புண்ணியம் சேர்த்து செல்வமும் அருளும் தீபாவளி
Story behind, Auspicious Deepavali.... greatnessof Mother Bhoodevi. Valour of SriKrishna. A varied perspective of an otherwise known story, Happy and Prosperous Deepavali Everyone. #Mahaperiyava, #மஹாபெரியவா, #Deepavali, #Diwali, #தீபாவளி, #Bhoomadevi, #Sathyabama, #Krishna, #Narakasura #Indra #பூமாதேவி, #சத்யபாமா, #கிருஷ்ணன், #கண்ணன், #நரகாசுரன், #காஞ்சிஸ்வாமி
click the link to follow 👇:
October 29, 2024
இருமொழிக் கவிதை
![]() |
| Pic Credit : Preethi Kannan |
தன்னை மறந்து இலைகள்
மென் பண்ணிசைக்க
தன் வசமிழந்த
செம்மாதுளை மொட்டுகள்
மேடையேறி மலர்ந்து
இருமொழிக் கவிதைகள் இயற்றி
கானகமெங்கும் கீதம் மீட்ட
வானகம்வரை பரவும் ரோஜாவாசம்.
இந்த மொட்டுகளும் கூட
இதோ நாளையே மலர்ந்துவிடும்;
எனும் காத்திருப்பின் நம்பிக்கையை
பனித்தூவி வாழ்த்தி,
பூமகுடம் சூட்டிச் செல்லும்
வனதேவதை!
ShakthiPrabha
October 22, 2024
களவு செய்தால் தண்டனை கிடையாதா?! (இடங்கழி நாயன்மார்)
Story of a Nayanmar who valued serving the adiyavars (sivanadiyaar) more than any pricey treasures.
#நாயன்மார்கள், #நாயன்மார், #இடங்கழி_நாயன்மார், #இடங்கழி, #அரிசி, #நேற்கிடங்கு #களவு, #அரசாங்கம், #நிதி, #கஜானா, #Bhakthi, #hinduism, #சிவனார், #செலவ்ம், #sanatana, #சோழநாடு, #சனாதனம், #தமிழ், #Nayanmar, #NayanmargaL, #Lord, #Shiva, #Kailash, #BoleNath, #Siva
