June 16, 2026

காகிதப் பூக்கள் (Won 1st place- Arre voice-app - poetry contest ) (Inviting all to participate)

 







வரும் நாட்களில் சுவாரசியமான தலைப்பில் உங்கள் கற்பனைத் திறனை Arre voice - இல் பகிருவீர்கள்.

arre voice என்னும் செயலியின் வழியாக கவிதையோடு நாம் இணைந்து பயணிக்க போகிறோம்,
கவிதை போட்டி பற்றின கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்த பதிவில் பகிரப்படும்.
Arre voice செயலியை
இந்த இணைபைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து பின் உங்கள் கணக்கை உருவாக்குங்கள் அதன் பிறகு கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி கவிதை சொல்லவா குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment